En Nizhlini - தமிழ் பாடல் வரிகள்
ஹரிணி
இசை அமைப்பாளர் :
பைஜூ ஜேக்கப்
பாடல் ஆசிரியர் :
இ . ரமணி கந்தன்
பெண் :
என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ
பெண் :
யாதும் ஆகி நின்றாய்
என் அருகில்
தூரம் கடந்து வந்தாய்
தூய உணர்வில்
பெண் :
காலம் கடந்து போனாலும்
நம் நட்பு நீங்காதே
ஆதி அந்தம் அன்பின் வடிவம்
இவள் தானே
பெண் :
என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ
பெண் :
தொப்புள் கொடி உறவும் இல்ல
தோழி இவ தாயும் இல்ல
அதை தாண்டி எனக்காக
வந்த சொந்தமே
பெண் :
நட்புக்கு இலக்கணம் நீயடி
வலிகள் ஆற்றிடும் தாய் மடி
இவள் எழுச்சியின் வடிவம்
பகையை எரித்திடும் உருவம்
இவள் அன்பை அழந்தால்
அமுத சுரபியும் தோற்கும்
பெண் :
என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ
பெண் :
இசை என கலந்தவள் நீ
இறைவியாய் மலர்ந்தவள் நீ
பேரின்பம் தாலாட்டும் உறவே
சிறகு இன்றி நாம் பறக்கலாம்
பெண் :
புதிய உலகிலே மிதக்கலாம்
இனி தடைகளை உடைப்போம்
புதிய சரித்திரம் படைப்போம்
நாம் தோழமை விதைப்போம்
விழியில் புன்னகை சுமப்போம்
பெண் :
என் நன்பி நீ
நலமும் நீ
என் அன்பி நீ
அனைத்தும் நீ
பெண் :
யாதும் ஆகி நின்றாய்
என் அருகில்
தூரம் கடந்து வந்தாய்
தூய உணர்வில்
பெண் :
காலம் கடந்து போனாலும்
நம் நட்பு நீங்காதே
ஆதி அந்தம் அன்பின் வடிவம்
இவள் தானே
பெண் :
என் நிழலி நீ
நிஜமும் நீ
என் துணையி நீ
தோழி நீ
En Nizhlini - English Lyrics
Female :
En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee
Female :
Yaathum aagi nindraai
En arugil
Dhooram kadanthu vanthaai
Thooya unarvil
Female :
Kaalam kadanthu ponalum
Nam natpu neengathae
Aadhi andham anbin vadivam
Ival thaanae
Female :
En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee
Female :
Thopil kodi uravum illa
Thozhi iva thaayum illa
Adhai thaandi enakkaaga
Vandha sonthamae
Female :
Natpukku ilakkanam neeyadi
Valigal aatridum thaai madi
Ival ezhuchiyin vadivam
Pagaiyai erithidum uruvam
Ival anbai azhanthaal
Amudha surabiyum thorkum
Female :
En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee
Female :
Isai ena kalanthaval nee
Iraiviyaai malarnthavazh nee
Perinbam thaalattum uravaaguthae
Siragu indri naam pararkkalam
Female :
Pudhiya ulagile midhakkalam
Ini thadaigalai udaippom
Pudhiya sarithiram padipom
Naam thozhamai vithaipom
Vizhiyil punnagai sumappom
Female :
En nanbi nee nalamum nee
En anbi nee anaithum nee
Female :
Yaathum aagi nindraai
En arugil
Dhooram kadanthu vanthaai
Thooya unarvil
Female :
Kaalam kadanthu ponaalum
Nam natpu neengathae
Aadhi andham anbin vadivam
Ival thaanae
Female :
En nizhali nee
Nijamum nee
En thunaiyi nee
Thozhi nee