En Urava - தமிழ் பாடல் வரிகள்
என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்
அடி பொட்ட காடடு மேல
ஒரு புழுதி காத்த போல
உன் நெனைப்புல நான் பறக்குறான்
கொஞ்சம் பாரம்மா
ஆண் :
மழை வானவில்ல போல
நீ மறஞ்சி மறஞ்சி போற
நீ மறஞ்சதும்
நான் தொலையுறேன்
ரொம்ப தூரமா
ஆண் :
அடி வாசமல்லி பூத்திருக்கு
வாடி ராசாத்தி
என் வாசப்படி காத்திருக்கு
ஆரத்தி ஏந்தி
ஆண் :
என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்
ஆண் :
…………
ஆண் :
ஏய் சில்லு வண்டு போல
நீ சிரிச்சே பேசி போனா
நெல்லு வண்டி மூட்ட போல
கவுந்து நானும் கெடக்குறேன்…
ஆண் :
உன் மூக்கு முழி பாத்து
நான் ஓடஞ்சி போனேன் நேத்து
மந்திரிச்ச ஆட்ட போல
மயங்கி நானும் கெடக்குறேன்
ஆண் :
கொக்கி போட்டு என் மனச
கூறு போடுற
தூக்கி போட்டு என் வயச
தூறு வாருற
ஆண் :
என் ஏழு ஜென்ம ஆசை எல்லாம்
சேந்து வந்த வரமே
அடி என்ன போல யாரு உன்ன
பாத்துக்குவா தினமே
ஆண் :
அடி வாசமல்லி பூத்திருக்கு
வாடி ராசாத்தி
என் வாசப்படி காத்திருக்கு
ஆரத்தி ஏந்தி
ஆண் :
என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்
ஆண் :
……………..
ஆண் :
நான் தேடாத உறவே
என்ன தேடி வந்த வரவே
வாடாத உன் முகத்த
எண்ணி நானும் வாழ்றேன்
ஆண் :
ஓயாத கனவே
என்ன உரசி போகும் நிலவே
வாழாத வாழ்க்கய நான்
வாழ்ந்து பாக்க ஏங்குறேன்
ஆண் :
சொல்லாமலே என்ன வந்து
சூறை ஆடுற
அள்ளாமலே அள்ள என்ன
ஆழபாக்குற
ஆண் :
என் புத்தில்ல நீ நுளஞ்சி
சுத்துரடி சுகமா
அடி உன்னுடைய பார்வையில்ல
குத்துறடி இதமா
ஆண் :
அடி வாசமல்லி பூத்திருக்கு
வாடி ராசாத்தி
என் வாசப்படி காத்திருக்கு
ஆரத்தி ஏந்தி
ஆண் :
என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்
En Urava - English Lyrics
Male :
En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven
Adi potta kaatu mela
Oru puzhuthi kaatha pala
Un nenaippula naan parakkuran
Konjam paaramma
Male :
Mazhai vanavilla pola
Nee maranchi maranchi pora
Nee maranchathum
Naan tholiuren romba thoorama
Male :
Adi vaasa malli poothirukku
Vaadi rasathi
En vaasapadi kaathirukku
Aarathee yethi
Male :
En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven
Humming : .
……….
Male :
Hey sillu vandu pola
Nee siriche pesi pona
Nellu vandi moota pola
Kavunthu naanum kedakkuran…
Male :
Un mooku muzhi paathu
Naan odanju ponen nethu
Manthirichi aatta pola
Mayangi naanum kedakkuran
Male :
Kokki pottu en manasa
Kooru podura
Thooki pottu en vayasa….
Thooru varura
Male :
En ezhu jenma aasai ellam
Senthu vanthavaramae
Adi enna pola yaru unna
Paathukkuva dhenamae
Male :
Adi vaasa malli poothirukku
Vaadi rasathi
En vaasapadi kaathirukku
Aarathee yethi
Male :
En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven
Humming :
………..
Male :
Naan thedatha uravae
Enna thedi vantha varavae
Vaadatha un mugatha
Enni naanum vaazhuren
Male :
Ooyatha kanavae
Emna urasi pogum nelavae
Vaazhatha vaazhkaya naan
Vaazhnthu paaka yenguren
Male :
Sollamalae enna vanthu
Soorai aadura
Allamalae alli enna
Aalapaakkura
Male :
En puthyilla nee nulanchi
Suthuradi sugamaa
Adi unnudaiaya parvailla
Kuthura idhama
Male :
Adi vaasa malli poothirukku
Vaadi rasathi
En vaasapadi kaathirukku
Aarathee yethi
Male :
En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven