En Pulse Yethitu Poriye - தமிழ் பாடல் வரிகள்
…………………………………
ஆண் :
ஜன்னல் காற்றுப்
போலவே என் நெஞ்சில்
வந்தியே மின்னல் கீற்றுப்
போலவே உன் எண்ணம்
தாக்குதே
ஆண் :
உன் முகவரியை
நீ தரவேண்டாம் உன் வாசம்
போதுமே கண் மயக்கி என்னை
அங்கே அன்பே என் சுவாசம்
போகுமே
ஆண் :
{ என் பல்ஸ்
ஏத்திட்டுப் போறியே
நீ போறியே மின் போலவே
ஏக்கத்த ஏத்திட்டுப் போறியே
நீ போறியே ரதியே யே யே யே } (2)
பெண் :
நெஞ்சே என்
நெஞ்சே உனக்காகத்
துடிக்கிறதே… சொல்ல
ஆசைகள் எல்லாம் நான்
சொன்னால் தருவாயா
பெண் :
உன்னால்
எனக்குள்ளே ஏதேதோ
நடக்கிறதே உன் வாழ்வில்
கோடி தேடல்கள் நான் தீண்டி
சேர்க்கவா
ஆண் :
{ என் பல்ஸ்
ஏத்திட்டுப் போறியே
நீ போறியே மின் போலவே
ஏக்கத்த ஏத்திட்டுப் போறியே
நீ போறியே ரதியே யே யே யே } (2)
பெண் :
ஐ வான்னா
ஹோல்டு யூ குளோஸ்
டு மீ எவ்ரிடே
குழு :
என்னப்பத்தி உனக்கு
உனக்குத்தானே தெரியும்
முகவரிகள் தேவையில்லை
கனவிலே புரியும்
பெண் :
………………………..
குழு :
கண்ண கண்ண
கட்டிக்கட்டி விளையாடு
பட்டாம் பூச்சி பறக்குது
உன்னை சுத்தி உலகமே
தெரியுது
பெண் :
ஐ வான்னா
ஹோல்டு யூ குளோஸ்
டு மீ எவ்ரிடே
குழு :
புரியுதா அறியுதா
கனியே மனம்முடிக்கவா
பனியே அமுதே
பெண் :
………………………….
குழு :
வாி வரியா கவி
கவியா எழுதுதவா
பெண்மானே உன்னைத்தான்
நான் புடிப்பேன்
ஆண் :
உன் முகவரியை
நீ தரவேண்டாம் உன் வாசம்
போதுமே கண் மயக்கி என்னை
அங்கே அன்பே என் சுவாசம்
போகுமே
ஆண் :
{ என் பல்ஸ்
ஏத்திட்டுப் போறியே
நீ போறியே மின் போலவே
ஏக்கத்த ஏத்திட்டுப் போறியே
நீ போறியே ரதியே யே யே யே } (2)
En Pulse Yethitu Poriye - English Lyrics
Chorus :
…………………………..
Male :
Jannal kaatru polavae
En nenjil vandhiyae
Minnal keetru polavae
Un ennam thakkudhae
Male :
Un mugavariyai
Nee tharavendam
Un vaasam pothumae
Kan mayakki ennai
Angae anbae
En swaasam pogumae
Male :
{En pulse yethitu
Poriyae…nee poriyae
Min polavae
Yekkatha yethitu
Poriyae nee poriyae
Rathiyae…eh..eh..eh….} (2)
Female :
Nenjae en nenjae
Unakakaaga thudikkiradhae..ehh
Solla aasaigal ellam
Naan sonnal tharuvaaya
Female :
Unnal enakullae
Edhedho nadakkiradhae..eh…
Un vaazhvil kodi thedalgal
Naan theendi serkava..
Male :
{En pulse yethitu
Poriyae…nee poriyae
Min polavae
Yekkatha yethitu
Poriyae nee poriyae
Rathiyae…eh..eh..eh….} (2)
Female :
I wanna hold you close to me
Everyday
Chorus :
Enna pathi unakku unakku
Thaanae theriyum
Mugavarigal thevai illai
Kanavilae puriyum
Female :
Your lovein is my ecstasy baby
Chorus :
Kanna kanna katti katti
Vilayadu pattampoochi
Parakudhu unna suthi
Ulagamae theriyuthu
Female :
I wanna hold you close to me
Everyday
Chorus :
Puriyutha ariyudha kaniyae
Manam mudikkava
Paniyae amudhae
Female :
Your lovein is my ecstasy baby
Chorus :
Vari variyaa kavi kaviya
Eludhava pen maanae
Unnai thaan naan pudippen
Male :
Un mugavariyai
Nee tharavendam
Un vaasam pothumae
Kan mayakki ennai
Angae anbae
En swaasam pogumae
Male :
{En pulse yethitu
Poriyae…nee poriyae
Min polavae
Yekkatha yethitu
Poriyae nee poriyae
Rathiyae…eh..eh..eh….} (2)