Tamil Lyrics

Un Kaadhal Irundhal Podhum song lyrics

Movie — Kavalai Vendam

Singer(s) — Armaan Malik, Shashaa Tirupati

Lyricist — Ko Sesha

Music Director — Leon James

Un Kaadhal Irundhal Podhum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என்ன தேடி வந்தா
வெள்ளை தாமரை உன்னால்
நேரம் நின்னு போச்சே
உன்னோட அழகால ஒன்னும்
தோணல கொஞ்சம் தல
சுத்தி போச்சே

ஆண் :
ஒரு பார்வையிலே
உயிர் போனதடி உன்னோடு
தான் விட்டுப்போகாதே நான்
வாழ்ந்திட

ஆண் :
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும் உன்
காதல் இருந்தால் போதும்
போதும் போதும் உன் காதல்
இருந்தால் போதும் ஓஓ

பெண் :
என் கால் ரெண்டும்
வழி தேட உன் வாசல்
வந்தேன் அது ஏன் என்று
தெரியாமல் தடுமாறினேன்

பெண் :
வேஷம் போட
வேண்டாம் என்று
என் நெஞ்சம் தான்
சொல்கின்றதே

ஆண் :
என் ஆகாயம்
பூலோகம் எல்லாமே
நீதான் உன் மூச்சோடு
மூச்சாக நான் சேரவா

ஆண் :
வெள்ளை காகிதம்
நான் காவியம் ஆனேனோ
உன்னை பார்த்ததால்

பெண் :
நான் என்னிடம்
தோற்கிறேன் தீ என
தெரிந்தும் கேட்கிறேன்
கண் விழித்திட பார்க்கிறேன்
நான் தீராத கனவொன்றில்
தான் தொலைகிறேன்

ஆண் :
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும் உன்
காதல் இருந்தால் போதும்
போதும் போதும் உன் காதல்
இருந்தால் போதும்

ஆண் :
என்ன தேடி வந்தா
வெள்ளை தாமரை உன்னால்
நேரம் நின்னு போச்சே
உன்னோட அழகால ஒன்னும்
தோணல கொஞ்சம் தல
சுத்தி போச்சே

ஆண் :
ஒரு பார்வையிலே
உயிர் போனதடி உன்னோடு
தான் விட்டுப்போகாதே நான்
வாழ்ந்திட

ஆண் :
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும் உன்
காதல் இருந்தால் போதும்
போதும் போதும் உன் காதல்
இருந்தால் போதும்

ஆண் :
உன் காதல் இருந்தால்
ஹே ஹே ஹே உன் காதல்
இருந்தால் ஹே உன் காதல்
இருந்தால் ஹே ஹே ஹே
உன் காதல் இருந்தால்

Un Kaadhal Irundhal Podhum - English Lyrics

Male :

Enna thedi vandha

Vellai thaamara

Unnaal neram ninnu pochae

Unnoda azhagala

Onnum thonala

Konjam thala suthi pochae

Male :

Oru parvaiyilae

Uyir ponadhadi

Unnodudhaan

Vittu pogadhae

Naan vazhndhida

Male :

Un kaadhal irundhal

Podhum podhum podhum

Un kaadhal irundhal

Podhum podhum podhum

Un kaadhal irundhal podhum…ooo…

Female :

En kaal rendum vazhitheda

Un vaasal vandhen

Adhu yen endru theriyaamal

Thadumarinen

Female :

Vesham podavendaam

Endru en nenjam dhaan

Solgindradhae..

Male :

Yen aagayam boologam

Ellamae needhan

Un moochodu moochaga

Naan serava

Male :

Vellai kagitham naan

Kaviyam aaneno

Unnai paarthadhal

Female :

Naan ennidam thorkiren

Theeyena therindhum ketkiren

Kan vizhithida parkiren

Nan theeradha kanavondril

Dhaan tholaigiren

Male :

Un kaadhal irundhal

Podhum podhum podhum

Un kaadhal irundhal

Podhum podhum podhum

Un kaadhal irundhal podhum…

Male :

Enna thedi vandha

Vellai thaamara

Unnaal neram ninnu pochae

Unnoda azhagala

Onnum thonala

Konjam thala suthi pochae

Male :

Oru parvaiyilae

Uyir ponadhadi

Unnodudhaan

Vittu pogadhae

Naan vazhndhida

Male :

Un kaadhal irundhal

Podhum podhum podhum

Un kaadhal irundhal

Podhum podhum podhum

Un kaadhal irundhal podhum…

Male :

Un kaadhal irundhal

Hey.. hey.. hey..

Un kaadhal irundhal

Heyyy…..

Un kaadhal irundhal

Hey.. hey.. hey..

Un kaadhal irundhal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Un Kaadhal Irundhal Podhum

Which movie does the song Un Kaadhal Irundhal Podhum belong to?

The song Un Kaadhal Irundhal Podhum is from the movie Kavalai Vendam.

Who is the music director of Un Kaadhal Irundhal Podhum?

The music for Un Kaadhal Irundhal Podhum is composed by Leon James.

Who wrote the lyrics for Un Kaadhal Irundhal Podhum?

The lyrics for Un Kaadhal Irundhal Podhum are penned by Ko Sesha.

Who sang the Un Kaadhal Irundhal Podhum song?

Un Kaadhal Irundhal Podhum is sung by Armaan Malik, Shashaa Tirupati.

Related Songs