Tamil Lyrics

En Uyire Vaa song lyrics

Movie — Poonthotta Kaavalkaaran

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

En Uyire Vaa - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

குழு :
………………………….

பெண் :
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல் மலர் தூவும்
மழை சாரல் மனம் எங்கும்
ஒரு கூவல்

பெண் :
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே

ஆண் :
காளிதாசன் காதல்
காவியம் நேரில் காணும்
நாளிது

பெண் :
காமதேவன்
தேரின் ஓவியம் ஜோடி
சேரும் தோளிது

ஆண் :
பார்வை அம்பு
பாய்ந்தது பார்த்து பார்த்து
தேய்ந்தது

பெண் :
மாலை நேரம்
ஓய்ந்தது மானும் மார்பில்
சாய்ந்தது

ஆண் :
காதல் பாட்டு
பாடாது கண்கள் இன்று
மூடாது

பெண் :
தேகம் தேடி
கூடாது தென்றல்
வந்து ஆடாது

ஆண் :
பூவிது பொன்னிது
தூவும் போது

ஆண் :
என் உயிரே வா
என் உயிரே என் அருகே
வா என் உயிரே மலர்
தூவும் மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல் என்
அருகே வா என் உயிரே

பெண் :
மாலை சூடும்
மாலை நேரமே காலை
நெஞ்சில் பாரமே

ஆண் :
மாலை போல
கூடி சேருமே போதை
இன்னும் ஏறுமே

பெண் :
காதல் என்னும்
மோகனம் காதில் வந்து
கூறவா

ஆண் :
கன்னி வேக
வாகனம் கண்டு
நானும் மாறவா

பெண் :
கன்னம் என்னும்
தேன் கிண்ணம் இன்னும்
தூறும் பூவண்ணம்

ஆண் :
இன்னும் கொஞ்சம்
தா என்னும் இன்றும் என்றும்
நீ என்னும்

பெண் :
காலையும்
மாலையும் காதல் ராகம்

ஆண் :
என் உயிரே
வா என் உயிரே

பெண் :
என் அருகே
வா என் உயிரே

ஆண் :
மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்

பெண் :
மலர் தூவும்
மழை சாரல் மனம்
எங்கும் ஒரு கூவல்

பெண் :
என் உயிரே
வா என் உயிரே

ஆண் :
என் அருகே
வா என் உயிரே

En Uyire Vaa - English Lyrics

Female :

Haa…aaa…aaa…

Haa..aaa…aaa..aaa..aaa..aaa…

Chorus :

……………………………

Female :

En uyirae vaa en uyirae

En arugae vaa en uyirae

Malar thoovum mazhai chaaral

Manam engum oru kooval

Malar thoovum mazhai chaaral

Manam engum oru kooval

Female :

En uyirae vaa en uyirae

En arugae vaa en uyirae

Male :

Kaalidaasan kaadhal kaaviyam

Neril kaanum naalidhu

Female :

Kaamadevan therin oviyam

Jodi serum tholidhu

Male :

Paarvai ambu paaindhadhu

Paarthu paarthu thaeindhadhu

Female :

Maalai neram oyindhadhu

Maanum maarbil saaindhadhu

Male :

Kaadhal paattu paadaadhu

Kangal indru moodaadhu

Female :

Dhegam thedi koodaadhu

Thendral vandhu aadaadhu

Male :

Poovidhu ponnidhu thoovumpodhu

Male :

En uyirae vaa en uyirae

En arugae vaa en uyirae

Malar thoovum mazhai chaaral

Manam engum oru kooval

En arugae vaa en uyirae

Female :

Maalai soodum maalai neramae

Kaalai nenjil baaramae

Male :

Maalai pola koodi serumae

Bodhai innum yerumae

Female :

Kaadhal ennum mohanam

Kaadhil vandhu kooravaa

Male :

Kanni vega vaahanam

Kandu naanum maaravaa

Female :

Kannam ennum thaen kinnam

Innum thoorum povannam

Male :

Innum konjam thaa ennum

Indrum endrum nee ennum

Female :

Kaalayum maalayum kaadhal raagam

Male :

En uyirae vaa en uyirae

Female :

En arugae vaa en uyirae

Male :

Malar thoovum mazhai chaaral

Manam engum oru kooval

Female :

Malar thoovum mazhai chaaral

Manam engum oru kooval

Female :

En uyirae vaa en uyirae

Male :

En arugae vaa en uyirae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about En Uyire Vaa

Which movie does the song En Uyire Vaa belong to?

The song En Uyire Vaa is from the movie Poonthotta Kaavalkaaran.

Who is the music director of En Uyire Vaa?

The music for En Uyire Vaa is composed by Ilayaraja.

Who wrote the lyrics for En Uyire Vaa?

The lyrics for En Uyire Vaa are penned by Gangai Amaran.

Who sang the En Uyire Vaa song?

En Uyire Vaa is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja