Enadhuyir Enge - தமிழ் பாடல் வரிகள்
விழிநீங்கி நீங்கி போகுதே காட்சி
குழல் நீங்கி போகுதே ஸ்வாசம்
உடல் நீங்கி போகுதே நெஞ்சம்
வெறும் யாக்கை ஆனதே
என் வாழ்க்கை இங்கே
வாழ்க்கை இங்கே
ஆண் :
எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
விழி விழிநீர் வழிகின்றேன்
தொலைகின்றேனடி
ஆண் :
எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
கனவென நானும் உடைகின்றேன்
கரைகின்றேனடி
ஆண் :
தொலைவில் தொலைந்தாயோ
எனக்காய் அழுதாயோ
உன் கண்ணீர் தடங்கல்
வெறும் கற்கள் ஆகுதே
ஆண் :
எதிரே உதிப்பாயோ
உன்னை கடந்தே நடந்தேனோ
என் தேடல்கள் யாவுமே
பொய்யாகுதே
நீ ஏன் நீங்கினாய்
ஏன் நீங்கினாய்
ஆண் :
எனதுயிர் எங்கே
எனதுயிர் எங்கே
ஒரு வழி காட்டு உயிர் ஊட்டு
கரைகின்றேனடி
எனதுயிர் எங்கே
Enadhuyir Enge - English Lyrics
Male :
Vizhi neengi poguthe kaatchi
Kuzhal neengi poguthe swasam
Udal neengi poguthe nenjam
Verum yaakai aanathe
En vaazhkai inge
Vaazhkai inge
Male :
Enadhuyir Eenge
Enadhuyir enge
Vizhi vazhi neerai vazhigindren
Tholaigindrenadi
Male :
Enadhuyir enge
Enadhuyir enge
Kanavena naanum udaigindren
Karaigindrenadi
Male :
Tholaivil tholaindhayo
Enakaai azhudhayo
Un kanneer thadangal
Verum karkal aaguthe
Male :
Edhire uthippaayo
Unnai kadanthe nadantheno
En thedalgal yaavume
Poiyaguthe
Nee yaen neenginaai
Yaen neenginaai
Male :
Oru maayam pola nee nindraai
Andha kaadhal meendathu endraai
Oru maayam pola nee sendraai
Verum kaayamagiye kaaigindren inge inge
Male :
Enadhuyir enge
Enadhuyir enge
Oru vazhi kaattu uyiroottu
Karaigindrenadi
Enadhuyir enge