Indha Kadhalil - தமிழ் பாடல் வரிகள்
இந்தக் காதலில் மறுபடி
வீழும் நொடி
விரல் கோர்க்கவும்
உன் ஒரு கரம் போதுமடி
உன் இமைத்திட விழிகளைப் பார்த்தபடி
பேரமைதியில் இதயமும் தூங்குதடி
பெண் :
உடை உடல் உயிர்
மூன்றையும் தாண்டி
உன்னை என்னை
இங்கு சேர்த்தது காதல்
தனி உலகில் நாம் இனி வாழ
தொடரும் காதல்
ஆண் :
ஹோ ஹோ
நொடி கனம் யுகம்
மூன்றையும் தாண்டி
உன்னில் என்னில்
இங்கே நீந்திடும் காதல்
புவி பெருவெளி யாவும் தாண்டி
படரும் காதல்
பெண் :
அன்றே நீ என்னை பிரிந்தது
யாரின் சதி
இன்று உன்னுடன் இணைத்தது
காதல் நதி
ஆண் :
இனிமேல் இந்த மனிதர்கள்
தேவை இல்லை
இந்த காதலை தடுத்திட
யாரும் இல்லை
பெண் :
நீ வெறிந்திடும் நொடி வினை புன்னகையே
ஆண் :
நீ தானே அதை வரைந்திடும் தூரிகையே
ஆண் :
ஒரே முகம் ஒரே குரல்
முப்பொழுதும் உந்தன் வாசனை
கண் மூடினால் ஒரே கனா நீ தானாடி
பெண் :
விழிகளில் மை தீட்டி
திறந்தாய் என்னை
மறுபடி மை கொண்டு
அடைந்தேனே உன்னை
ஆண் :
மருந்தாய் கரைந்தாய்
அருந்தாய் இருந்தாய் பிறந்தாயே
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் :
ஓ… ஓ… ஓஹோ…
Indha Kadhalil - English Lyrics
Male :
Indha kadhalil marubadi
Veezhum nodi
Viraal korkavum
Un oru karam pothumadi
Un imaithida vizhigalai parthabadi
Peramaidhiyil idhayamum thungudhadi
Female :
Udai udal uyir
Mundraiyum thandi
Unnai ennai ingu
Serthadu kaadhal
Thani ulaginil
Naam ini vaazha
Thodarum Kadhaal
Male :
Ho hooo
Nodi ganam yugam
Mundraiyum thandi
Unnil ennil ingu
Neendidum kaadhal
Poovi peru veliyaavuum thandi
Padarum Kadhaal
Female :
Andru nee enai pirinthadu
Yaarin sathi
Indru unnudan inaithadhu
Kaadhal nadhi
Male :
Inimael indha manithargal
Thevai illai
Indha kaadhalai thaduthida
Yaarum illai
Female :
Nee verinthidum nodi vinai Punnagaiyae
Male :
Nee thaanae adhai varainthidum Thoorigaiyae
Male :
Orey mugham
Orey kuraal
Mupothum undhaan vasanai
Kan moodinal
Orey kanaa nee dhaanadi
Female :
Vizhigalil mai theeti
Thiranthayae ennai
Marubadi mai kondu
Adaindhenae unnai
Male :
Marundhaai karaindhaai
Arundhaai irundhaai piranthaaiyae
Female :
Hmm mm mm mm mmm
Male :
Oo. Oo.. Oohoo…