Enadhuyirai Mudhal Murai - தமிழ் பாடல் வரிகள்
{ ச ச ப ப ப க
ம ம க ரி ரி க ரி ரி க
ம ப ஆஆ } (2)
ஆண் :
எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
பெண் :
தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா
ஆண் :
அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
பெண் :
மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா
ஆண் :
எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
ஆண் :
ப நி ச ரி க ரி க ம
க ரி ப நி ச ரி க ரி க ம க
ரி த ம த ப ரி க ப ம ரி ரி
ம க ரி நி நீ சா
ஆண் :
பசியை துறந்த
துறவி போல் இளமை
சீராகுதே
பெண் :
ஹோ உறங்க
பயந்த தருமி போல்
நினைவு போராடுதே
ஆண் :
மன குகையிலே
அன்பான வேதனை
அலற துவங்குதே
பெண் :
உனது அலையும்
இசையெனவே இதயம்
உணருதே
ஆண் :
குருதியிலே
ச ரி க ம பா நடனம்
புரியுதே
ஆண் :
ப ச நி ப ரி க
ப ம க ம த ரி க ரி ச
நி ட ப
பெண் :
எதையும்
கடந்த நிலையிலே
எதுவும் நீயாகுதே
ஆண் :
ஆஹா உருகி
வழிந்த கொதிநிலை
அழகாய் ஆராயுதே
பெண் :
பல வகையிலே
பொல்லாத காதலின்
கொடுமை தொடருதே
ஆண் :
ஒரு நிமிட கொடுமை
இது உயிரை வருடுதே
பெண் :
இதை விடவும்
சுகம் எதிலே பெருகி
வழியுதே
பெண் :
எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
ஆண் :
தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா
பெண் :
அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
ஆண் :
மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா
பெண் :
எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
Enadhuyirai Mudhal Murai - English Lyrics
Female :
{Sa sa pa pa pa
Ga ma ma ga ri
Ri ga ri ri ga ma pa…aaa…} (2)
Male :
Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa
Female :
Thanimaigalai mudhal murai naan
Thanimaippaduthavaa
Male :
Azhagazhagaai mudhal murai naan
Midhandhu parakkavaa
Female :
Medhumedhuvaai mudhal murai naan
Thirumba pirakkavaa ….
Male :
Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa
Male :
Pa ni sa ri ga ri
Ga ma ga ri
Pa ni sa ri ga ri
Ga ma ga ri
Dha ma dha paa ri ga pa maa
Ri ri ma ga ri ne ne saa…
Male :
Pasiyai thurantha thuravipol
Ilamai seeraagudhae
Female : Hoo….. uranga bayandha tharumipol
Ninaivu poraadudhae
Male :
Mana kugaiyilae anbaana vedhanai
Alarathuvangudhae
Female :
Unadhu alaiyum isaiyenavae
Idhayam unarudhae
Male :
Kurudhiyilae sa ri ga ma paa
Nadanam puriyudhae
Male :
Pa sa ni pa ri ga pa ma
Ga ma dha ri ga ri
Sa ni da pa
Female :
Edhaiyum kadandha nilaiyilae
Edhuvum neeyaagudhae
Male :
Ahaa… urugi vazhindha kodhinilai
Azhagai aaraayudhae
Female :
Pala vagaiyilae pollaadha kaadhalin
Kodumai thodarudhae
Male :
Oru nimida kodumai idhu
Uyirai varududhae
Female :
Idhaividavum sugam edhilae
Perugi vazhiyudhae
Female :
Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa
Male :
Thanimaigalai mudhal murai naan
Thanimaippaduthavaa
Female :
Azhagazhagaai mudhal murai naan
Midhandhu parakkavaa
Male :
Medhumedhuvaai mudhal murai naan
Thirumba pirakkavaa ….
Female :
Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa….