Tamil Lyrics

Yaadhumaagiye song lyrics

Movie — Seedan

Singer(s) — Shankar Mahadevan, Kavitha Krishnamurthy

Lyricist — Yugabharathi

Music Director — Dhina

Yaadhumaagiye - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஜகன ஜகன நன
தகிட தகிட தக்க ஜகன
ஜகன நன தகிட தகிட
தக்க ஜகன ஜகன நன
தகிட தகிட தக்க

குழு :
{ ஜகன ஜகன நன
ஜகன ஜகன நன ஜகன
ஜகன நன ஜகன ஜகன
நன } (3)

ஆண் :
……………………….

ஆண் :
யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் :
ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் :
கல்லோடு வரும்
காதல் மாறும் பக்தியாய்
கண்ணோடு வரும் காதல்
வாழும் சக்தியாய்

ஆண் :
அறிவாய் மனமே
அறிந்தால் நலமே சகசச
னிசனினி பனிபப மபமம
கமகக சகசச க ம ப னி
அகலும் பயமே அனைத்தும்
ஜெயமே

ஆண் :
ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் :
……………………..

பெண் :
ச னி ச னி த ம
ப ரி ச க ரி ச னி ச னி த
ம ப ச னி ச னி த ம ப ரி
ச க ரி ச னி ச னி த ம ப

ஆண் :
தரிகிட ததக்கு
தா ததக்கு தா ததக்கு
தா தரிகிட ததா

ஆண் :
நாதம் வந்தது
வெளியிடம் வேதம்
வந்தது ஒளியிடம்
நாவும் வந்தது
மொழியிடம் யாவும்
வந்தது அவனிடம்

பெண் :
என் மனமெங்கும்
மலர்ச்சோலை அவன்
தந்தது இலையுதிர்காலம்
அதில் இங்கு ஏன் வந்தது

ஆண் :
எதிலும் எதிலும்
ஒரு நன்மை இருக்குமென
எடுத்து கொள்க என்
அன்னமே நினைக்க நினைக்க
அது நடக்கும் நடக்குமென
நம்பும் உள்ளம் வெறும்
முன்னமே

ஆண் :
அறிவாய் மனமே
அறிந்தால் நலமே சகசச
னிசனினி பனிபப மபமம
கமகக சகசச க ம ப னி
அகலும் பயமே அனைத்தும்
ஜெயமே

ஆண் :
தாம் தகிட
தாம் தகிட தாம்
தகிட தாம் தகிட
தகிட

ஆண் :
ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே

ஆண் :
தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க

ஆண் :
தோம் தக கிட்ட
தா கிட்ட தோம் தா கிட்ட
தக்க கிட்ட தக்க கிட்ட
தோம் கிட்ட

ஆண் :
தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க தோம் தகிட
தக்க

ஆண் :
…………………..

ஆண் :
நாளும் இனியும்
தான் என செய்யும்
கொடுங் கோலும் பூட்டுமே
என் செய்யும் நம்பி ஓடி
வா நடந்திடும் இனி உந்தன்
வேதனை கடந்திடும்

பெண் :
என் நினைவோடும்
கனவோடும் அவன் சிந்தனை
என்ன இருந்தாலும் எனக்கின்று
நிதம் நிந்தனை

ஆண் :
உனது உனது மனம்
உணரும் உணரும் விதம்
நிகழும் நிகழும் இது
சத்தியம்

ஆண் :
உருக உருக
உள்ளம் வருக வருக
உடல் உதவ ஆதவன்
தத்துவம்

ஆண் :
அறிவாய் மனமே
அறிந்தால் நலமே சகசச
னிசனினி பனிபப மபமம
கமகக சகசச க ம ப னி
அகலும் பயமே அனைத்தும்
ஜெயமே

ஆண் :
தாம் தகிட
தாம் தகிட தாம்
தகிட தாம் தகிட
தகிட

ஆண் :
{ ஓ யாதுமாகியே
வேதமாகியே நிற்கும்
காதலே காதல் என்பதும்
கடவுள் என்பதும் அன்பின்
மீறலே } (2)

பெண் :
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் :
……………………

Yaadhumaagiye - English Lyrics

Chorus :

Jagana jagana nana

Thakkita thakitta thakka

Jagana jagana nana

Thakkita thakitta thakka

Jagana jagana nana

Thakkita thakitta thakka

Chorus :

{Jagana jagana nana

Jagana jagana nana

Jagana jagana nana

Jagana jagana nana} (3)

Male :

Aaah rara rara raraa

Theera theera naa…

Rara rara raraa raraa

Theera theera naa…

Male :

Yaadhumaagiyae vedhamaagiyae

Nirkkum kaadhalae

Kaadhal enbadhum kadavul enbadhum

Anbin meeralae

Male :

Oh..yaadhumaagiyae vedhamaagiyae

Nirkkum kaadhalae

Kaadhal enbadhum kadavul enbadhum

Anbin meeralae

Male :

Kallodu varum kaadhal

Maarum bakthiyaai

Kannodu varum kaadhal

Vaazhum sakthiyaai

Male :

Arivaai manamae arindhaal nalamae

Sagasasa nisanini panipapa mapamama

Kamagaga sagasasa ga ma pa ni

Agalum bayamae anaiththum jeyamae

Male :

Oh yaadhumaagiyae vedhamaagiyae

Nirkkum kaadhalae

Kaadhal enbadhum kadavul enbadhum

Anbin meeralae

Male :

Aaah rara rara raraa

Theera theera naa…

Rara rara raraa raraa

Theera theera naa…

Female :

Sa ni sa ni dha ma pa

Ri sa ga ri sa ni sa ni dha ma pa

Sa ni sa ni dha ma pa

Ri sa ga ri sa ni sa ni dha ma pa

Male :

Tharigida thathakku thaa

Thathakku thaa

Thathakku thaa

Tharigida thaththa…

Male :

Naadham vandhadhu veliyidam

Vedham vandhandhu oliyidam

Naavum vandhadhu mozhiyidam

Yaavum vandhadhu avanidam

Female :

En manam engum malarcholai

Avan thandhadhu

Ilaiyudhirkaalam adhil ingu

Yen vandhadhu

Male :

Edhilum edhilum

Oru nanmai irukkumena

Eduththukkolga en annamae

Ninaikka ninaikka

Adhu nadakkum nadakkumena

Nambum ullam verum munnamae

Male :

Arivaai manamae arindhaal nalamae

Sagasasa nisanini panipapa mapamama

Kamagaga sagasasa ga ma pa ni

Agalum bayamae anaiththum jeyamae

Male :

Thaam thakkita thaam

Thakitta thaam

Thakitta thaam….thakitta thakitta

Male :

Oh yaadhumaagiyae vedhamaagiyae

Nirkkum kaadhalae

Kaadhal enbadhum kadavul enbadhum

Anbin meeralae

Male :

Dhom thakkita thakka

Dhom thakkita thakka

Dhom thakkita thakka

Dhom thakkita thakka

Male :

Dhom thaka kitta thaa kitta

Dhom tha kitta thakka kitta

Thakakitta dhomkitta

Male :

Dhom thakkita thakka

Dhom thakkita thakka

Dhom thakkita thakka

Dhom thakkita thakka

Male :

……………………………………

Male :

Naalum iniyum thaan en seiyum

Kodungolum poottumae en seiyum

Nambi odivaa nadandhidum

Ini undhan vedhanai kadandhidum

Female :

En ninaivodum kanavodum

Avan sindhanai

Enna irundhaalum

Enakkindru nidham nindhanai

Male :

Unadhu unadhu manam

Unarum unarum vidham

Nigazhum nigazhum idhu saththiyam

Male :

Uruga uruga ullam

Varuga varuga udal

Udhava adhavan thatthuvam

Male :

Arivaai manamae arindhaal nalamae

Sagasasa nisanini panipapa mapamama

Kamagaga sagasasa ga ma pa ni

Agalum bayamae anaiththum jeyamae

Male :

Thaam thakkita thaam

Thakitta thaam

Thakitta thaam….thakitta thakitta

Male :

{Oh yaadhumaagiyae vedhamaagiyae

Nirkkum kaadhalae

Kaadhal enbadhum kadavul enbadhum

Anbin meeralae} (2)

Female :

Aaa….aa….aa……aaa…..

Male :

Rara rara raraa raraa

Theera theera naa…

Rara rara raraa raraa

Theera theera naa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yaadhumaagiye

Which movie does the song Yaadhumaagiye belong to?

The song Yaadhumaagiye is from the movie Seedan.

Who is the music director of Yaadhumaagiye?

The music for Yaadhumaagiye is composed by Dhina.

Who wrote the lyrics for Yaadhumaagiye?

The lyrics for Yaadhumaagiye are penned by Yugabharathi.

Who sang the Yaadhumaagiye song?

Yaadhumaagiye is sung by Shankar Mahadevan, Kavitha Krishnamurthy.

Related Songs

Movie — Seedan

Music Director — Dhina

Movie — Seedan

Music Director — Dhina

Movie — Seedan

Music Director — Dhina

Movie — Seedan

Music Director — Dhina

Movie — Seedan

Music Director — Dhina

Movie — Pori

Music Director — Dhina

Movie — Thirupaachi

Music Director — Dhina

Movie — Vedigundu Murugesan

Music Director — Dhina

Movie — Thiruda Thirudi

Music Director — Dhina