Paayum Puli Jiyiko - தமிழ் பாடல் வரிகள்
……………………..
பெண் :
பாயும் புலி ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பதுங்குவதேன் உய்யகு உய்யகு உய்யகு உய்யகு
பெண் :
பாயும் புலி
குழு :
ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பெண் :
பதுங்குவதேன்
குழு :
உய்யகு உய்யகு உய்யகு உய்யகு
பெண் :
என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா
குழு :
ஹே….
பெண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே
பெண் :
போனேன் ஒரு காட்டுக்குள்ளே
பார்த்தேனே கூட்டுக்குள்ளே
போனேன் ஒரு காட்டுக்குள்ளே
பார்த்தேனே கூட்டுக்குள்ளே
பெண் :
வந்தானே வேடன் வில்லாதி வில்லன்
அம்பை விட்டானே
வந்தானே வேடன் வில்லாதி வில்லன்
அம்பை விட்டானே
பெண் :
வேட்டை நல்ல வேட்டை முடிந்து
விருந்தும் கொடுத்தானே……
ஆண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே…..
ஆண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே…….
பெண் :
பாயும் புலி
குழு :
ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பெண் :
பதுங்குவதேன்
குழு :
உய்யகு உய்யகு உய்யகு உய்யகு
பெண் :
என் வேட்டை ஆரம்பமே பா ரிப்பாப்பபா
குழு :
ஹே….
பெண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே
பெண் :
காணாததை கண்டேனய்யா
தேனோடு வந்தேனய்யா
காணாததை கண்டேனய்யா
தேனோடு வந்தேனய்யா
பெண் :
மதுவில் போதை அதிகம் ஏறுது
போட்டு பாரய்யா
மதுவில் போதை அதிகம் ஏறுது
போட்டு பாரய்யா
பெண் :
ஆட்டம் பாட்டம் நீயும் நானும்
சேரும் திருநாளே….
ஆண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே…..
ஆண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே…….
பெண் :
{பாயும் புலி
குழு :
ஜியிகோ ஜியிகோ ஜியிகோ ஜியிகோ
பெண் :
பதுங்குவதேன்
குழு :
உய்யகு உய்யகு உய்யகு உய்யகு} (2)
பெண் :
என் வேட்டை ஆரம்பமே
பெண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே….
பெண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே
பெண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே….
பெண் :
பா ரிப்பாப்பபா
குழு :
ஹே
Paayum Puli Jiyiko - English Lyrics
Chorus :
……………
Female :
Paayum puli jiyiko jiyiko jiyiko jiyiko
Padhunguvathaen uiyyagu uiyyagu uiyyagu uiyyagu
Female :
Paayum puli
Chorus :
Jiyiko jiyiko jiyiko jiyiko
Female :
Padhunguvathaen
Chorus :
Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu
Female :
En vettai aarambamae paa rippaappapaa
Chorus :
Hae…
Female :
Paa rippaappapaa
Chorus :
Hae…
Female :
Ponaen oru kaattukkullae
Paarththaenae koottukkullae
Ponaen oru kaattukkullae
Paarththaenae koottukkullae
Female :
Vanthaanae vedan villaathi villan
Ambai vittaanae
Vanthaanae vedan villaathi villan
Ambai vittaanae
Female :
Vettai nalla vettai mudinthu
Virunthum koduththaanae
Male :
Paa rippaappapaa
Chorus :
Hae…
Male :
Paa rippaappapaa
Chorus :
Hae…
Female :
Paayum puli
Chorus :
Jiyiko jiyiko jiyiko jiyiko
Female :
Padhunguvathaen
Chorus :
Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu
Female :
En vettai aarambamae paa rippaappapaa
Chorus :
Hae…
Female :
Paa rippaappapaa
Chorus
: Hae…
Female :
Kaanaathathai kandaenaiyyaa
Thaenodu vanthaenaiyyaa
Kaanaathathai kandaenaiyyaa
Thaenodu vanthaenaiyyaa
Female :
Madhuvil bodhai adhigam yaeuthu
Pottu paaraiyyaa
Madhuvil bodhai adhigam yaeuthu
Pottu paaraiyyaa
Female :
Aattam paattam neeyum naanum
Serum thirunaalae
Male :
Paa rippaappapaa
Chorus :
Hae…
Male :
Paa rippaappapaa
Chorus :
Hae…
Female :
{Paayum puli
Chorus :
Jiyiko jiyiko jiyiko jiyiko
Female :
Padhunguvathaen
Chorus :
Uiyyagu uiyyagu uiyyagu uiyyagu} (2)
Female :
En vettai aarambamae
Female :
Paa rippaappapaa
Chorus :
Hae…
Female :
Paa rippaappapaa
Chorus :
Hae…
Female :
Paa rippaappapaa
Chorus :
Hae…