Enai Neengathe Nee - தமிழ் பாடல் வரிகள்
இதயத்தின் வேலை ரெண்டென்பேன்
ரத்த பாய்ச்சலும்
தீயை ஏற்றும் காதல் காய்ச்சலும்
பெண் :
இதயங்களின் வேலை ரெண்டென்பேன்
சத்தம் கூட்டலும்
போதை ஊட்டும் முத்தந்தீட்டலும்
ஆண் :
விழியின் பணி இனி ஒன்றே
உனை பார்க்க
விரலின் பணி இனி ஒன்றே
விரல் சேர்க்க கோர்க்க
ஆண் :
நீ என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
ஆண் :
நீ என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
பெண் :
மலர்களின் வேலை ரெண்டென்பேன்
வாசம் வீசலும்
உன்னை போல வண்ணம் பேசுலும்
ஆண் :
கடவுளின் வேலை ரெண்டென்பேன்
பார்த்து வைத்தலும்
உன்னை என்னை சேர்த்து வைத்தாலும்
பெண் :
உலகின் பணி இனி ஒன்றே
மழை தூற
உயிரின் பணி இனி ஒன்றே
உனில் சேர சேர
ஆண் :
நீ என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
ஆண் :
நீ என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
இசை :
…………………
ஆண் :
நீ என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
ஆண் :
நீ என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
ஆண் :
என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
ஆண் :
நீ என் வானவில் வானமும் நீ
என் பூவிழும் பூமியும் நீ
என் காதலும் காலமும் நீயே
எனை நீங்காதே நீ
Enai Neengathe Nee - English Lyrics
Male :
Idhayathin velai rendenbaen
Ratha paaichalum
Theeyai yettrum kaadhal kaaichalum
Female :
Idhazhgalin velai rendenbaen
Satham gottalum
Bodhai ootum muthandheetalum
Male :
Vizhiyin pani ini ondrae
Unai paarkka
Viralin pani ini ondrae
Viral serkka korkka
Male :
Nee en vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae
Male :
Nee en vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae nee…
Female :
Malargalin velai rendenbaen
Vaasam veesalum
Unnai pola vannam pesalum
Male :
Kadavulin velai rendenbaen
Paarthu vaithalum
Unnai ennai serthu vaithalum
Female :
Ulagin pani ini ondrae
Mazhai thoora
Uyirin pani ini ondrae
Unil sera sera
Male :
Nee en vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae
Male :
Nee en vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae nee…
Music : ………….
Male :
Nee en vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae
Male :
Nee en vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae nee…
Male :
En vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae
Male :
Nee en vanavil vanamum nee
En poovizhum boomiyum nee
En kaadhalum kaalamum neeyae
Enai neegathae nee…