Tamil Lyrics

Naan Natta Thiruthap Poren song lyrics

Movie — Mannavan Vanthaanadi

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Naan Natta Thiruthap Poren - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நான் நாட்டத் திருத்தப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..

ஆண் :
நான் நாட்டத் திருத்தப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..
கூட்டம் போட்டு கொடி புடிச்சு
ஆட்டம் போட்டு அதிர வச்சுக்

ஆண் :
ஆஹா கூட்டம் போட்டு கொடி புடிச்சு
ஆட்டம் போட்டு அதிர வச்சுக்
கொள்கையிலே வெல்லப் போறேன்
நாட்டிலுள்ள பெருந்தலைவர்
காட்டி வச்சப் பாதையிலே

ஆண் :
நாட்டிலுள்ள பெருந்தலைவர்
காட்டி வச்சப் பாதையிலே
நாட்டையே ஆளப் போறேன்

ஆண் :
நான் நாட்டத் திருத்தப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..

ஆண் :
ஊரை ஏமாற்றும் உல்லாசக்காரன்
வேஷத்தைக் கலைக்கப்போறேன்
ஊரை ஏமாற்றும் உல்லாசக்காரன்
வேஷத்தைக் கலைக்கப்போறேன்
உள்ளே ஒண்ணாக வெளியே ஒண்ணாகப்
பேசாமே பண்ணப் போறேன்
தினம் பாடுபட்டவன் பட்டினி உள்ளவன்
பாவப்பட்டவன் பள்ளத்தில் உள்ளவன்
வாழ்வை முன்னேற்றப் போறேன்
மக்கள் வாழ்வை முன்னேற்றப் போறேன்…..

ஆண் :
நான் நாட்டத் திருத்தப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..

ஆண் :
ஆணி அச்சாணி இல்லாத தேரை
எல்லோர்க்கும் காட்டப் போறேன்
ஆணி அச்சாணி இல்லாத தேரை
எல்லோர்க்கும் காட்டப் போறேன்
அச்சம் பண்பாடு இல்லாத ஆளை
என்னான்னு கேக்கப் போறேன்
இந்த நாட்டு மக்களின் நல்லது கெட்டது
நாட்டிலுள்ள என் கண்ணில் பட்டது
நல்ல வழிக் காட்டப்போறேன்
ரொம்ப நல்ல வழிக் காட்டப்போறேன்….

ஆண் :
நான் நாட்டத் திருத்தப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..

ஆண் :
மேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை
ஒண்ணாகப் பண்ணப்போறேன்
மேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை
ஒண்ணாகப் பண்ணப்போறேன்
வேற்று நாட்டோர்கள் என் வீட்டுச் சோற்றை
திண்ணாம காக்கப் போறேன்
அட காலம் வந்தது கத்தியைத் தீட்டு
கத்தியைப் போல புத்தியைத் தீட்டு
வெற்றியை நான் வாங்கித் தாரேன்
வெற்றியை நான் வாங்கித் தாரேன் …

ஆண் :
நான் நாட்டத் திருத்தப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்…..

Naan Natta Thiruthap Poren - English Lyrics

Male :

Naan naatta thirutha poren…

Andha kottaiya pidikka poren…

Male :

Naan naatta thirutha poren…

Andha kottaiya pidikka poren…

Andha kottaiya pidikka poren…

Koottam pottu kodi pudichu

Aattam pottu adhira vechu

Male :

Aahaa koottam pottu kodi pudichu

Aattam pottu adhira vechu

Kolgaiyilae vellap poren

Naattil ulla perum thalaivar

Kaatti vecha paadhaiyilae

Male :

Naattil ulla perum thalaivar

Kaatti vecha paadhaiyilae

Naattaiyae aala poren

Male :

Naan naatta thirutha poren…

Andha kottaiya pidikka poren…

Andha kottaiya pidikka poren…

Male :

Oorai yaemaatrum ullaasakkaaran

Vaeshatha kalaikka poren

Oorai yaemaatrum ullaasakkaaran

Vaeshatha kalaikka poren

Ullae onnaaga veliyae onnaaga

Pesaama panna poren

Dhinam paadu pattavan pattini ullavan

Paavap pattavan pallatthil ullavan

Vaazhavai munnaetra poren

Makkal vaazhavai munnaetra poren

Male :

Naan naatta thirutha poren…

Andha kottaiya pidikka poren…

Male :

Aani achaani illaadha thaerai

Ellorkkum kaatta poren

Aani achaani illaadha thaerai

Ellorkkum kaatta poren

Acham panpaadu illaadha aalai

Ennaannu kekka poren

Indha naattu makkalin nalladhu kettadhu

Naattil ulla en kannil pattadhu

Nalla vazhi kaatta poren

Romba nalla vazhi kaatta poren

Male :

Naan naatta thirutha poren…

Andha kottaiya pidikka poren…

Male :

Maedu pallangal illaamal oorai

Onnaaga panna poren

Maedu pallangal illaamal oorai

Onnaaga panna poren

Vaetru naattorgal en veettu chotrai

Thinnaama kaakka poren

Ada kaalam vandhadhu kathiya theettu

Kathiya pola buthiya theettu

Vetriyai naan vaangi thaaren

Vetriyai naan vaangi thaaren

Male :

Naan naatta thirutha poren…

Andha kottaiya pidikka poren…

Andha kottaiya pidikka poren

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Natta Thiruthap Poren

Which movie does the song Naan Natta Thiruthap Poren belong to?

The song Naan Natta Thiruthap Poren is from the movie Mannavan Vanthaanadi.

Who is the music director of Naan Natta Thiruthap Poren?

The music for Naan Natta Thiruthap Poren is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Naan Natta Thiruthap Poren?

The lyrics for Naan Natta Thiruthap Poren are penned by Vaali.

Who sang the Naan Natta Thiruthap Poren song?

Naan Natta Thiruthap Poren is sung by T. M. Soundararajan.

Related Songs