Rajasthanil Yaro Oruvan - தமிழ் பாடல் வரிகள்
ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ஆண் :
ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
பெண் :
ஹோய் {ராத்திரி நேரம் வந்தா
குருவிகள் பிடிப்பானாம்
ஆத்திரம் தீரும் வரையில்
சாத்திரம் படிப்பானாம்} (2)
தேடுவது பருவம் பதினாறு
ஆடுவது அவனின் வரலாறு
தூங்குவது ஊருக்குத் தெரியாது
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ஆண் :
{பளிச் பளிச்சென
தங்கம் கடத்திப்
பழக்கப் பட்டவனாம்
சதக் சதக்கென
ஆட்களைத் தீர்த்து
சாதனை புரிந்தவனாம்} (2)
பெண் :
அக்கம் பக்கம் பார்த்துக்கிட்டு
ஆளை விட்டுத் தேடுங்கய்யா
அந்தப்புர சுந்தரிக்கு
சொந்தம் எங்கே பாருங்கய்யா…
ஆண் :
பழம் பழம் எனும் பச்சைக் கிளியை
காக்கணும் ராமைய்யா
பதம் பதம் என மாப்பிள்ளைதன்னை
சேர்க்கணும் நானய்யா
பெண் :
கண்ணே பாப்பா மிட்டாய் தாரேன்
ஒங்கப்பன் விட்டா அங்கே வாரேன்
புட்டிப் பாலும் தொட்டில் ஒன்றும்
வாங்கித் தாரேன்டா கண்ணு
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ஆண் :
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ஆண் :
{டக்டக் டக்கென பிருத்விராஜன்
குதிரையில் வந்தான்டி
சட்சட் சட்டென சம்யுக்தாவை
சிறையும் எடுத்தாண்டி} (2)
பெண் :
அந்த ஊரில் பொம்பளையை
அள்ளிக் கொண்டு போவதுண்டு
இந்த ஊரில் ஆம்பளையை
தள்ளிக் கொண்டு போவதுண்டு…
ஆண் :
மட மட மடவென காரியம் எல்லாம்
கணக்காய் முடியுங்கடா
கலகல கலவென சூரியன் வந்தால்
கதையும் புரியுமடா
பெண் :
அத்தரி பாச்சா கத்திரிப் சிங்கி
அய்யா மகனுக்கு ஏங்குது நெஞ்சு
ராஜாவோட ராணியைச் சேர்த்தா
முடிஞ்சுது என் பங்கு
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ஆண் :
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
இருவர் :
ராஜஸ்தானில் யாரோ ஒருத்தன்
ராஜாவாகப் பொறந்திருக்கானாம்
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
ஆண் :
ரா நைனா…..ரா நைனா……
நமஸ்தே நமஸ்தே ஜி……
Rajasthanil Yaro Oruvan - English Lyrics
Male :
Raajasthaanil yaaro oruthan
Raajaavaaga porandhirukkaanaam
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Male :
Raajasthaanil yaaro oruthan
Raajaavaaga porandhirukkaanaam
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Female :
Hai {raathiri neram vandhaa
Kuruvigal pudippaanaam
Aathiram theerum varaiyil
Saathiram padippaanaam} (2)
Thaeduvathu paruvam pathinaaru
Aaduvadhu avanil varalaaru
Thoonguvadhu oorukku theriyaadhu
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Male :
{Palich palich yena
Thangam kadathi
Pazhakkappattavanaam
Sadhak sadhak yena
Aatkalai theerthu
Saadhanai purindhavanaam} (2)
Female :
Akkam pakkam paathukkittu
Aalai vittu thaedungaiyaa
Andhappura sundharikku
Sondham engae paarungaiyaa
Male :
Pazham pazham enum pachai kiliyai
Kaakkanum raamaiyaa
Padham padham yena maappillai thannai
Saekkanum naanaiyaa
Female :
Kannae paappaa mittaai thaaren
Ungappan vittaa angae vaaren
Butti paalum thottil ondrum
Vaangi thaaren daa kannu
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Male :
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Male :
{Dak dak dak yena pruthviraajan
Kudhiraiyil vandhaandi
Sat sat sattena samyukthaavai
Siraiyum eduthaandi} (2)
Female :
Andha ooril pombalaiyai
Alli kondu povadhundu
Endha ooril aambalaiya
Thalli kondu povadhundu
Male :
Mada mada madavena kaariyam ellaam
Kanakkaai mudiyungadaa
Kala kala kalavena sooriyan vandhaal
Kadhaiyum puriyumadaa
Female :
Akthari baatchaa kathari singi
Aiyaa maganukku yaengudhu nenju
Raajaavoda raaniya saethaa
Mudinjadhu yen pangu
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Male :
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Both :
Raajasthaanil yaaro oruthan
Raajaavaaga porandhirukkaanaam
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee
Male :
Raa nainaa raa nainaa
Namasthae namasthae jee