Kankanum Katchiye - தமிழ் பாடல் வரிகள்
கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா
கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..
பெண் :
கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..
பெண் :
வண்ணமயில் தானிருந்தும்
வான்கோழியுடனே மதன லீலையாடி
வாழ்வதே இன்பமா…..
வண்ணமயில் தானிருந்தும்
வான்கோழியுடனே மதன லீலையாடி
வாழ்வதே இன்பமா…..
பெண் :
அலையுலாவும் கடலிலே
ஆசைத் தென்றல் காற்றினிலே
நிலையிலாத ஓடத்திலே
நினைவிழந்து செல்வதே இன்பமா
பெண் :
கண்ணில்லாதவன் கலைக் குகையிலே
காணும் அழகெதுவோ
உண்மையுணர்ந்தும் வழி தடுமாறி
ஓடி அலைவதுவோ…….
பெண் :
கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா
கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..
பெண் :
கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..
Kankanum Katchiye - English Lyrics
Female :
Kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Female :
Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Female :
Vanna mayil thaan irundhum
Van kozhiyudanae madhana leelaiyadi
Vaazhvadhae inbamaa
Vanna mayil thaan irundhum
Van kozhiyudanae madhana leelaiyadi
Vaazhvadhae inbamaa
Female :
Alaiulaavum kadalilae
Aasai thendral kaatrinilae
Nilaiyiladha odathilae
Ninaivizhandhu selvadhae inbamaa
Female :
Kannillaadhavan kalai kugaiyilae
Kaanum azhagedhuvoo
Unmai unarndhum vazhi thadumaari
Odi alaivadhuvoo
Female :
Kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Female :
Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa…