Panamirukkira Manusan - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
பெண் :
பணமிருக்கிற மனுஷன் கிட்ட
மனமில்லே நல்ல குணமில்லே
நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட
பணமில்லே…ஹோ ஓ ஓ
மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே…
பணமிருக்கிற மனுஷன் கிட்ட
மனமில்லே
நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட
பணமில்லே…
பெண் :
மாடி மேலே மாடியுண்டு
வாசல் காக்க நாயுமுண்டு
அடிமை வேலைக்கிப் பல பேருண்டு
விதவிதமாக் காருண்டு எல்லாமிருந்தும்
பெண் :
பணமிருக்கிற மனுஷன் கிட்ட
மனமில்லே
நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட
பணமில்லே…
பெண் :
பசியிருக்கிற மனுஷனுக்கு சோறில்லே
திங்க சோறில்லே
கையிலே பசையிருக்கிற மனுஷனுக்குப்
பசியில்லே வயித்துப் பசியில்லே
பெண் :
மண்ணை வெட்டிப் பொன்னெடுத்துப்
மலைய வெட்டி மணி எடுத்து
கல்லுடைச்சு கைத்தறி நெய்ஞ்சு
விறகு கட்டை வெட்டி ரிக்க்ஷா வண்டியிழுத்து
அலுத்துப் போன……
பெண் :
பசியிருக்கிற மனுஷனுக்கு சோறில்லே
திங்க சோறில்லே
கையிலே பசையிருக்கிற மனுஷனுக்குப்
பசியில்லே வயித்துப் பசியில்லே
பெண் :
பாடுபடும் உழவனுக்கு நிலமில்லே
காணி நிலமில்லே
அதைத் தேடி வச்ச சீமான் ஒடம்பு வளையலே
உலகம் போற போக்கு ஒண்ணும் சரியில்ல
நிலைமை சரியில்லே
இதை ஒழுங்கு பண்ணி அமைச்சுக் கிட்டா
அழிவில்லே..ஏதும் அழிவில்லே……..
பெண் :
பணமிருக்கிற மனுஷன் கிட்ட
மனமில்லே நல்ல குணமில்லே
நல்ல மனமிருக்கிற மனுஷன் கிட்ட
பணமில்லே…ஹோ ஓ ஓ
மனமிருக்கிற மனுஷன் கிட்ட பணமில்லே…
Panamirukkira Manusan - English Lyrics
Female :
Hoo o o o o hoo o o
Female :
Panam irukkira manushan kitta
Manamillae nalla gunamillae
Nalla manamirukkira manushan kitta
Panamillae …hoo o o
Manamirukkira manushan kitta panamillae
Panam irukkira manushan kitta
Manamillae
Nalla manamirukkira manushan kitta
Panamillae ..
Female :
Maadi melae maadiyundu
Vaasal kakka naayumundu
Adimai velaikki pala perundu
Vidhavidhamaaga caar undu ellam irundhum
Female :
Panam irukkira manushan kitta
Manamillae
Nalla manamirukkira manushan kitta
Panamillae ..
Female :
Pasi irukkira manushanukku sorillae
Thingha sorillae
Kaiyile pasaiyirukkira manushanukku
Pasiyillae vayithu pasiyillae
Female :
Mannai vetti ponneduthu
Malaiya vetti mani eduthu
Kalludaichu kaitheri nenji
Viraghu kattai vetti rickshaa vandi iluthu
Aluthu ponaa
Female :
Pasi irukkira manushanukku sorillae
Thingha sorillae
Kaiyile pasaiyirukkira manushanukku
Pasiyillae vayithu pasiyillae
Female :
Paadupadum uzhavanukku nilamillae
Kani nilamillae
Adhai thedi vecha seemn odambhu valaiyalae
Ulagam pora pokku onnum sariyilla
Nilaimai sariyilla
Idhai olunghu panni amaichukitta
Azhivillae …yedhum azhivillae
Female :
Panam irukkira manushan kitta
Manamillae nalla gunamillae
Nalla manamirukkira manushan kitta
Panamillae …hoo o o
Manamirukkira manushan kitta panamillae