Ada Veettukku Veettukku - தமிழ் பாடல் வரிகள்
………………………………….
ஆண் :
அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் :
தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் :
அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் :
அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம்
அதில் முத்து எடுப்பவன் கஷ்டம்
இந்த ஊருக்கு தெரியாது
ஆண் :
உள் மனசுல ஆயிரம் பாரம்
அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது
ஆண் :
ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல
ஆணில்லாம பெண்ணும் இல்ல
பெண்ணில்லாம யாரும் இல்ல
துன்பம் இல்லா பேரும் இல்ல
ஆண் :
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் :
அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் :
அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்…ஹா..ஹா
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்
ஆண் :
புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு
என்றும் வாழணும் பல்லாண்டு
ஆண் :
ஒரு மல்லிகை மெத்தையை போட்டு
அந்த மன்மதன் வித்தையை காட்டு
நான் கேட்கணும் தாலாட்டு
ஆண் :
ஆடை இல்லா உடலும் இல்ல
அலை இல்லாத கடலும் இல்ல
ஓசை இல்லா மணியும் இல்ல
ஆசை இல்லா மனசும் இல்ல
ஆண் :
வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் :
அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்..ஹா…ஹா..
ஆண் :
தல வாசல் இல்லா வீடும்
ஒரு தாளம் இல்லா கூத்தும்
ததி தரிகிட தரிகிட
ததிகினத்தோம்
ஆண் :
அட வீட்டுக்கு வீட்டுக்கு
வாசல் படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும்
தாலக்கதி வேணும்…ம்ம்ம்ம்…
Ada Veettukku Veettukku - English Lyrics
Male :
……………………….
Male :
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male :
Thala vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male :
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male :
Alai aadidum aalkadal mattam
Adhil muththai edupppavan kastam
Indha oorukku theriyadhu
Male :
Ul manasula aayiram baaram
Adhu paattula odidum dhooram
Idhu yaarukkum puriyadhu
Male :
Onnillaama rendum illae
Aanillaama pennum illae
Pennillaama yaarum illae
Thunbam illaa perum illae
Male :
Vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male :
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male :
Ada veetukku veetukku
Vaasapadi venum…haa…haa..
Theru kooththukkum paattukum
Thalagadhi venum
Male :
Pudhu maapula ponnayum paaru
Rendum maadugal poottiya yeru
Endrum vazhanum pallaandu
Male :
Oru malligai meththaiya pottu
Andha manmadha viththaiya kaattu
Naan kettkanum thaalaattu
Male :
Aadaiyillaa udalum illae
Alaiyilladha kadalum illae
Osaiyilla maniyum illae
Aaayillaa manasum illae
Male :
Vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male :
Ada veetukku veetukku
Vaasapadi venum
Theru kooththukkum paattukum
Thalagadhi venum…ha ha…
Male :
Thala vaasalillaa veedum
Oru thaalamillaa kooththum
Thaththi tharigida tharigida
Thathigina thom
Male :
Ada veetukku veetukku
Vaasapadi venum…ha…haa
Theru kooththukkum paattukum
Thalagadhi venum …mmm….