Vaa Thalaivii - தமிழ் பாடல் வரிகள்
போர் ஒன்று மூள்கின்றதோ
எல்லாமே வீழ்கின்றதோ
நீ வெல்லலாம் தோற்கலாம்
என்னாகும் வா பார்க்கலாம்
ஆண் :
கேள்வி உந்தன் முன்னே
மக்கள் உந்தன் பின்னே
உண்மைக்கான பெண்ணே பெண்ணே வா
தலைவியே வா எழுந்து வா
ஆண் :
வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் :
தீப்பொறி பாரிலே
அம்பு பாயும் வானிலே
வாகை சூட தேரில் ஏறி வா
முட்பகை நாணவே
எதிரி வியந்து காணவே
வானை போல நீ எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
ஆண் :
வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் :
பெண் என்று உன்னைவஞ்சினால்
புயல் நீ என்று கண்டு அஞ்சினால்
வீழ் என்றுனை வீசினால்
நீ வான் ஏற கண் கூசினால்
ஆண் :
தரையில் விழித்தினும்
சிரிக்கும் அருவியே
தலைவன் வழியிலே
புரட்சி தலைவியே
வா வா மண்ணை அழ
அன்பின் ஆழமாய்
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
வா வா
ஆண் :
வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் :
பூங்காற்று ஓய்ந்தாலுமே
இந்த போர் என்றும் ஒயாதடி
பேர் காதல் பேய்ந்தாலுமே
உன் மாவீரம் தேயாதடி
ஆண் :
பிரவின் உயர்வு தாய்
பிறந்த பிறவியே
தலைவன் வழியிலே
புரட்சி தலைவியே
வா வா எம்மை ஆழ
அன்பில் ஆழமே
எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
வா வா
ஆண் :
வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
ஆண் :
தீப்பொறி பாரிலே
அம்பு பாயும் வானிலே
வாகை சூட தேரில் ஏறி வா
முட்பகை நாணவே
எதிரி வியந்து காணவே
வானை போல நீ எழுந்து வா
எழுந்து வா
எழுந்து வா
ஆண் :
வா தலைவி வா தலைவி வா
புதியதோர் உலகினைப் படைக்க வா
வா தலைவி வா தலைவி வா
சதிகளை மதியிலே உடைக்க வா
Vaa Thalaivii - English Lyrics
Male :
Por ondru moozhgindradho
Ellamae veezhgindradho
Nee vellalaam thorkalaam
Ennaagum vaa paarkalaam
Male :
Kelvi undhan munnae
Makkal undhan pinnae
Unmaikaana pennae pennae vaa
Thalaiviyae vaa …ezhunthu vaa
Male :
Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male :
Theepori paarilae
Ambu paayum vaanilae
Vaagai sooda thaeril yeri vaa
Mutpagai naanavae
Edhiri viyandhu kaanavae
Vaanai pola nee ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Male :
Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male :
Pen endrunai vanjinal
Puyal nee endru kandu anjinaal
Veezh endrunai veesinaal
Nee vaan yera kann koosinal
Male :
Tharayil vizhithinum
Sirikkum aruviyae
Thalaivan vazhiyilae
Puratchi thalaiviyae
Vaa vaa mannai aazha
Anbil azhamae
Ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Vaa vaa
Male :
Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male :
Poongantru ointhaalumae
Indha por endrum ooyathadi
Per kaadhal peinthaalumae
Un maaveram theyathadi
Male :
Piravin uyarvu thaai
Pirandha piraviyae
Thalaivan vazhiyilae
Puratchi thalaiviyae
Vaa vaa emmai aazha
Anbil azhamae
Ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Vaa vaa
Male :
Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa
Male :
Theepori paarilae
Ambu paayum vaanilae
Vaagai sooda thaeril yeri vaa
Mutpagai naadavae
Edhiri viyandhu kaanavae
Vaanai pola nee ezhunthu vaa
Ezhunthu vaa
Ezhunthu vaa
Male :
Vaa thalaivi vaa thalaivi vaa
Pudhiyadhor ulaginai padaikka vaa
Vaa thalaivi vaa thalaivi vaa
Sadhigalai madhiyilae udaikka vaa