Enakaga Ava Porandhale - தமிழ் பாடல் வரிகள்
எனக்காக அவ பொறந்தாலே
என் மனசோடு வந்து நின்னாலே
முழிக்காம தினம் கனா காணுவேன்
அவ கனவுல வந்தாலே
ஆண் :
எனக்காக அவ பொறந்தாலே
என் மனசோடு வந்து நின்னாலே
முழிக்காம தினம் கனா காணுவேன்
அவ கனவுல வந்தாலே
ஆண் :
தேடி வந்தா தள்ளி போவா
கொஞ்சமா திமிராக
தள்ளி போன ஓடி வந்து
கட்டிப்பா அழகாக
ஆண் :
ஹே சிரிக்காதடி
கண்ணு சிமுட்டாதடி
ஒரு நாளும் என் ஆசையும்
கொறையாதடி
Enakaga Ava Porandhale - English Lyrics
Male :
Enakaga ava porandhaalae
En manasodu vanthu ninnaalae
Muzhikkaama dhinam kaana kanuven
Ava kanavula vandhaalae
Male :
Enakaga ava porandhaalae
En manasodu vanthu ninnaalae
Muzhikkaama dhinam kaana kanuven
Ava kanavula vandhaalae
Male :
Thedi vandha thalli povaa
Konjama thimiraaga
Thalli pona odi vanthu
Kattipaa azhagaga
Male :
Hey sirikkadha di
Kannu simuttadha di
Oru naalum en aasaiyum
Koraiyadha di