Ore Kanaa - தமிழ் பாடல் வரிகள்
ஒரே கனா
ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிலா மனம்
ஆண் :
விடாத சோகம் என்னிலோ
உலாவும் ஆழ்மனம்
நில்லாது ஓலம் கேட்குதா
நீதானே காரணம்
ஆண் :
ஒரே கனா கண்டேன்
இருள் நிறம் அதில் வினா செய்தேன்
நிலா மனம்
ஆண் :
நேரம் என்னை
குத்தி குத்தி கொல்ல
உம்மை போல் ஆனேன்
ஆண் :
நேரில் உன்னை காணக்கூடுமென
பெண்ணே நான் சாவேன்
ஓஹோ காதல் தரும் காயம் நூறடி
விட்டு சென்றாய் என்னை ஏனடி
மீண்டும் வந்து எனை சேரடி நீ…
ஆண் :
நினைவினில் நீ வாழாவே
நடைபிணம் நான் ஆகிறேன்
யாவும் இன்று பிழை ஆனதே ஏனோ..
ஆண் :
உனை உனை மனம் தேடுதே
நிஜம் நிழல் அதை நாடுதே
எனை எனை உயிர் கொய்வதால்
கனல் கனல் கனல் ஆனதே
ஆண் :
ஒரே கனா கண்டேன்
Ore Kanaa - English Lyrics
Male :
Orae kanaa
Orae kanaa kanden
Irul niram
Adhil vina seidhen
Niraa manam
Male :
Vidatha sogam ennilae
Ulavum aazhmanam
Nilladhu olam ketkudha
Needhanae kaaranam
Male :
Orae kanaa kanden
Irul niram
Adhil vina seidhen
Niraa manam
Male :
Neram ennai
Kuthi kuthi kolla
Oomai pol aanen
Naeril unnai
Kaana koodum ena
Pennae naan saaven
Male :
Ohoo kaadhal tharum kaayam nooradi
Vittu sendraai ennai yenadi
Meendum vandhu enai seradi nee
Male :
Ninaivinil nee vaazhavae
Nadai pinam naan aagiren
Yaavum indru pizhai aanadhau yaeno
Male :
Unai unai manam theduthae
Nijam nizhal adhai naadudhae
Enai enai uyir koivadhaal
Kanal kanal kadal aanadhae
Male :
Orae kanaa kanden