Kovai Kulira - தமிழ் பாடல் வரிகள்
கோவை குளிரா கொஞ்சும் குயிலா
கோடை புயலா காற்றின் மகளா
மழையில் வீசும் மண்ணின் மணமா
மனேசாரம் ஒரசிட்டாளே
ஆண் :
ஆடும் மயில் போல் அழகா
அவ அழும்போதும் அவளும் அழகா
காற்றில் வரும் கானல் துகளா
அதில் காதல் கதை போல் இவளா
ஆண் :
பார்த்தவுடனே படபடக்குது
பழகி பாக்க மனம் துடிக்குது
நெருங்கி நடக்க நடு நடுங்குது
நேரா பேச மனம் தவிக்குறதே
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ …
Kovai Kulira - English Lyrics
Male :
Kovai kulira konjum kuyila
Kodai puyala kaatrin magala
Mazhaiyil veesum mannin manama
Manasoram urasitaale
Male :
Aadum mayil pol azhaga
Ava alum bothum avalo azhaga
Kaatril varum kaanal thugala
Adhil kaadhal kadhai polae ivala
Male :
Paarthavudanae padapadakkuthu
Pazhagi pakka manam thudikkuthu
Nerungi nadakka nadu nadunguthu
Neraa pesa manam thavikkirathae
Male :
Hoo oo ooo ooo