Tamil Lyrics

Vezhuthu Kattikadaa song lyrics

Movie — Shenbagamae Shenbagamae

Singer(s) — Ilayaraja

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Vezhuthu Kattikadaa - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..

ஆண் :
வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்

ஆண் :
கூட்டமோ கட்சியோ உனக்கு ஏதும் கிடையாது
வாட்டமோ வறுமையோ உன்னை கண்ணால் பார்க்காது
எடுத்தத முடிக்கிற உன்னைப்போல ஆள் ஏது
எடுத்தத மறைக்கிற வழக்கம் உன் கிட்ட கிடையாது

ஆண் :
கோட்டை விட்டுப்புட்டு தூங்காதே
தூங்கி அப்புறமா ஏங்காதே
பாட்டை தப்பு தப்பா பாடாதே
வீட்டை விட்டுப்புட்டு ஓடாதே

ஆண் :
அன்பான அண்ணனுக்கு

குழு :
அழகான தம்பியடா

ஆண் :
அன்போடு பாசம் வச்சி

குழு :
பலநாளும் வாழ்ந்துக்கடா

ஆண் :
என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்……..

ஆண் :
வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்

ஆண் :
இருப்பத கொடுப்பதில் தம்பி நீதான் கர்ணன் இல்ல
இளவட்ட வயசுதான் ஆனா நீதான் கண்ணன் இல்ல
வாரித்தான் வழங்கத்தான் உனக்கு அதுக்கு மனசு இல்ல
வாழ்த்தத்தான் போற்றத்தான் உனக்கு அதுக்கு வயசு இல்ல

ஆண் :
கொடுத்து சிவக்கிற கையும் இல்ல
எடுத்து கொடுக்கிற பையும் இல்ல
வம்பு சண்டை போட்டதுண்டு
வந்த சண்டைக்கு நின்னதில்ல

ஆண் :
பேனாவை நீயெடுத்து

குழு :
எழுதாத பொய்யுமில்ல

ஆண் :
ஆனாலும் உன் எழுத்து

குழு :
அநியாயம் செய்யவில்ல

ஆண் :
என் தம்பி தம்பி தங்கக் கம்பிதான்…….

ஆண் :
வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..
வெளிச்சம் உன்னோட முன்னாலே
வெற்றி உன்னோட பின்னாலே…..

ஆண் :
வெளுத்து கட்டிக்கடா என் தம்பி தங்கக்கம்பி
கொடியை ஏத்திக்கடா என் தம்பி தங்கக்கம்பி ஹோய்

Vezhuthu Kattikadaa - English Lyrics

Male :

Veluththu kattikadaa en thambi thangakambi

Kodiyai yaeththikadaa en thambi thangakambi

Velichcham unnoda munnaalae

Vettri unnoda munnaalae…..

Velichcham unnoda munnaalae

Vettri unnoda munnaalae….

Male :

Veluththu kattikadaa en thambi thangakambi hoi

Male :

Koottamo katchiyo unakku yaedhu kidaiyaathu

Vaattamo varumaiyo unnai kannaal paarkkaathu

Eduththatha mudikkira unnaipola aal yaedhu

Eduththatha maraikkira vazhakkam un kita kidaiyaathu

Male :

Kottai vittuputtu thoongaathae

Thoongi appuramaa yaengaathae

Paattai thappu thappaa paadaathae

Veettai vittuputtu odaathae

Male :

Anbaana annanukku

Chorus :

Azhaga thambiyadaa

Male :

Anbodu paasam vachchi

Chorus :

Pala naalum vaazhnthukkadaa

Male :

En thambi thambi thanga kambithaan

Male :

Veluththu kattikadaa en thambi thangakambi

Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi

Male :

Iruppatha koduppathil thambi neethaan karnan illai

Ilavatta vayasuthaan aanaa neethaan kannan illa

Vaariththaan vazhangathtahan unakku adhukku manasu illa

Vaazhththathaan pottraththaan unakku adhuku vayasu illa

Male :

Koduththu sivakkira kaiyum illa

Eduththu kodukkira paiyum illa

Vambu sandai pottathundu

Vantha sandaikku ninnathilla

Male :

Penaavai neeyeduththu

Chorus :

Ezhuthaatha poiyyummilla

Male :

Aanaalum un ezhuththu

Chorus :

Aniyaayam seiyavilla

Male :

En thambi thambi thanga kambithaan

Male :

Veluththu kattikadaa en thambi thangakambi

Kodiyai yaeththikadaa en thambi thangakambi

Velichcham unnoda munnaalae

Vettri unnoda munnaalae…..

Velichcham unnoda munnaalae

Vettri unnoda munnaalae….

Male :

Veluththu kattikadaa en thambi thangakambi

Kodiyai yaeththikadaa en thambi thangakambi hoi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vezhuthu Kattikadaa

Which movie does the song Vezhuthu Kattikadaa belong to?

The song Vezhuthu Kattikadaa is from the movie Shenbagamae Shenbagamae.

Who is the music director of Vezhuthu Kattikadaa?

The music for Vezhuthu Kattikadaa is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vezhuthu Kattikadaa?

The lyrics for Vezhuthu Kattikadaa are penned by Isaignani Ilayaraja.

Who sang the Vezhuthu Kattikadaa song?

Vezhuthu Kattikadaa is sung by Ilayaraja.

Related Songs

Movie — Shenbagamae Shenbagamae

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja