Pathinaaru Vayasu - தமிழ் பாடல் வரிகள்
பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் :
பதினாறு வயசு வந்து
குழு :
மயிலே மயிலே
ஆண் :
எங்களை பாடாபடுத்துதடி
குழு :
மயிலே மயிலே
ஆண் :
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது

மல்லிகை மணப்பதெல்லாம் ஆம்பளைக்காக
பொம்பளை பொறந்ததெல்லாம் எங்களுக்காக ஹான்
குழு :
மல்லிகை மணப்பதெல்லாம்
ஆண் :
ஆம்பளைக்காக
குழு :
பொம்பளை பொறந்ததெல்லாம்
ஆண் :
எங்களுக்காக
ஆண் :
நிம்மதி என்னைவிட்டு எங்கேயோ போயாச்சி
நித்திரை இல்லாமதான் என்னவோ போலாச்சி
ஆண் :
நிரந்தரமும்
குழு :
………………….
ஆண் :
உன்னாலதான்
குழு :
………………….
ஆண் :
திசமறந்து
குழு :
………………….
ஆண் :
தெசமறந்து போயாச்சி
பூவானதும் காயானதும் போலியின்னு கண்டாச்சி
குழு :
பதினாறு பதினாறு
ஆண் :
பதினாறு வயசு வந்து மயிலே மயிலே……
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் :
பதினாறு வயசு வந்து
குழு :
மயிலே மயிலே
ஆண் :
எங்களை பாடாபடுத்துதடி
குழு :
மயிலே மயிலே
ஆண் :
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது
குழு :
பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் :
அம்பிகாபதிக்கு ஒரு அமராவதி
ஆண்டவன் முருகனுக்கு ரெண்டு பொஞ்சாதி ஹே
குழு :
அம்பிகாபதிக்கு ஒரு
ஆண் :
அமராவதி
குழு :
ஆண்டவன் முருகனுக்கு
ஆண் :
ரெண்டு பொஞ்சாதி
ஆண் :
அண்ணிதான் பார்வதியாம் அண்ணனாம் தேவதாஸ்
இப்பத்தான் புடிச்சிருக்காம் இனிமே தினமும்தான்
ஆண் :
மறக்கணுங்க என்னாலதான்
முடியலையே…..முடியலையே…
இப்போது ஆகாயமும் பூலோகமும்
புடிக்கவில்லை இப்போது………
குழு :
பதினாறு பதினாறு
ஆண் :
பதினாறு வயசு வந்து மயிலே மயிலே……
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
ஆண் :
பதினாறு வயசு வந்து
குழு :
மயிலே மயிலே
ஆண் :
எங்களை பாடாபடுத்துதடி
குழு :
மயிலே மயிலே
ஆண் :
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது
அடக்கி வச்சா சொன்னபடிதான் கேட்க மறுக்குது
அதுக்கு மட்டும் நாளுகிழமை பாக்க மறக்குது
குழு :
பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
பதினாறு வயசு வந்து மயிலே மயிலே
எங்களை பாடாபடுத்துதடி மயிலே மயிலே
Pathinaaru Vayasu - English Lyrics
Male :
Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Male :
Padhinaaru vayasu vanthu
Chorus :
Mayilae mayilae
Male :
Engalai paadaapaduththuthadi
Chorus :
Mayilae mayilae
Male :
Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu

Malligai manappanthellaam Aambalaikkaaga
Pombalai poranthathellaam engalukkaga haan
Chorus :
Malligai manappanthellaam
Male :
Aambalaikkaaga
Chorus :
Pombalai poranthathellaam
Male :
Engalukkaga
Male :
Nimmathi ennaivittu engaeyo poyaachchi
Niththirai illamaththaan ennavo polaachchi
Male :
Nirantharamum
Chorus :
…………..
Male :
Unnaalathaan
Chorus :
…………..
Male :
Thisamaranthu
Chorus :
…………..
Male :
Thesamaranthu poyaachchi
Poovaanathum kaayaanathum poliyinnu kandaachchi
Chorus :
Padhinaaru padhinaaru
Male :
Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Male :
Padhinaaru vayasu vanthu
Choru :
Mayilae mayilae
Male :
Engalai paadaapaduththuthadi
Chorus :
Mayilae mayilae
Male :
Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu
Adakki vachchaa sonnapadithaan ketkka marukkuthu
Adhukku mattum naalukizhamai paakka marakkuthu
Chorus :
Padhinaaru vayasu vanthu mayilae mayilae
Engalai paadaapaduththuthadi mayilae mayilae
Male :
Ambigaapathikku oru amaraavathi
Aandavan muruganukku rendu ponjaathi hae
Chorus :
Ambigaapathikku oru
Male :
Amaraavathi
Chorus :
Aandavan muruganukku
Male :
Rendu ponjaathi
Male :
Annithaan paarvathiyaam annanaam devadass
Ippaththaan pudichchirukkaam inimae dhinamumthaan
Male :
Marakkanunga ennaalathaan
Mudiyalaiyae……mudiyalaiyae
Ippothu aagaayamum bhoologamum
Pudikkavillai ippothu…..