Vasalile Poosani Poo - தமிழ் பாடல் வரிகள்
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
பெண் :
வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன…..
பெண் :
பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது
ஆண் :
ஆ…ஆ….கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே
கோடு நமக்கு யாரு போட்டது
பெண் :
நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
ஆண் :
நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
பெண் :
ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்
ஆண் :
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
பெண் :
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
பெண் :
………………………
ஆண் :
மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடிப் பாடுது
பெண் :
ஆ…ஆ….கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு
கேள்வி போல என்னை வாட்டுது
ஆண் :
ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும்
பெண் :
ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி
என்னை இப்போ கிள்ளாதே
போதும் போதும் கண்ணால் என்னைக்
கட்டி இழுக்கிற செண்பகமே………
பெண் :
வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன…..
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
ஆண் :
வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
Vasalile Poosani Poo - English Lyrics
Male :
Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa
Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa
Poovum poovum onnu kalanthathu ippothu
Thaenum paalum pongi vazhiyuthu ippothu
Female :
Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna
Nesaththilae emmanasa thachchathenna thachchathenna
Female
: Pirichcha pothum piriyavillaiyae sontham naanae
Vazhiyai marantha kuyilum saernthathu
Male :
Aa…aa….kolam pottu jaadai sonnathu kanni maanae
Kodu namakku yaaru pottathu
Female :
Nenjukkulla nenja vachchu ullathellaam kandukitten
Neththiyila pottu vachchu ungalaththaan thottukitten
Male :
Naanum neeyum onnaa saerthaa naalum naalum santhosham
Female :
Ragam thaalam saerum neram aanantham paadum sangeetham
Female :
Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna
Female :
Nesaththilae emmanasa thachchathenna thachchathenna
Female :
……………
Male :
Meendum meendum koodi seruthu ponni aaru
Mogaththodu koodi paaduthu
Female :
Aa….aa….kettu kettu kiranga thonuthu unga paattu
Kelvi pola ennai vaattuthu
Male :
Aaththu vellam mettai vittu pallaththukkum odi varum
Aasaiyithu thedikkittu ananthamaai paadi varum
Female :
Yaedho onnai solli solli
Ennai ippo killaathae
Pothum pothum kannaal ennai
Katti izhukkira shenbagamae….
Male :
Vaasalilae poosanipoo vachchuputtaa vachchuputtaa
Nesaththilae emmanasa thachchuputtaa thachchupputtaa
Poovum poovum onnu kalanthathu ippothu
Thaenum paalum pongi vazhiyuthu ippothu
Female :
Vaasalilae poosanipoo vachchathenna vachchathenna
Nesaththilae emmanasa thachchathenna thachchathenna