How Are You - தமிழ் பாடல் வரிகள்
ஹௌ ஆர் யூ…..
ஆண் :
பெட்டர் தென் யூ
பெண் :
ஹௌ டு யூ டு….
ஆண் :
ஜஸ்ட் லைக் யூ டூ
பெண் :
ஹௌ ஆர் யூ…..
ஆண் :
பெட்டர் தென் யூ
பெண் :
ஹௌ டு யூ டு….
ஆண் :
ஜஸ்ட் லைக் யூ டூ
பெண் :
வென் வீ ஆர் கேர்புல் லைப் இஸ் செட் அப்
வென் வீ ஆர் கேர்லஸ் லைப் இஸ் அப் செட்
ஆர் யூ கேர்புல் ஆர் கேர்லெஸ்
ஆண் :
ஐ ஆம் நாட் கேர்புல் ஆர் கேர்லெஸ்
தென்……ஐ ஆம் கேர்புல் ஐ ஆம் கேர்ப்ரீ
பெண் :
மேக் இட் ஈஸி எவ்ரிடே….
ஆண் :
டேக் இட் ஈசி எவ்ரிடே
பெண் :
மேக் இட் ஈஸி எவ்ரிடே….
ஆண் :
டேக் இட் ஈசி எவ்ரிடே
பெண் :
லெட்ஸ் கோ கோ….
ஆண் :
கெட் கோ கோ….
பெண் :
லெட்ஸ் கோ கோ….
ஆண் :
கெட் கோ கோ….
பெண் :
ஹௌ ஆர் யூ…..
ஆண் :
பெட்டர் தென் யூ
பெண் :
ஹௌ டு யூ டு….
ஆண் :
ஜஸ்ட் லைக் யூ டூ
ஆண் :
புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் :
நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா…..ஆ…..
ஆண் :
புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் :
நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா…..ஆ…..ஆ..ஆ.
ஆண் :
அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா…..ஆ..ஆ..ஆ…..
அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா
பெண் :
அந்த அகமே என் இல்லறத்தின்
அகமாய் ஆனதம்மா…..
அகமாய் ஆனதம்மா…..
ஆண் :
கொட்டாங்குச்சி……
பெண் :
தட்டாம்பூச்சி
ஆண் :
ஹே கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் :
தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
ஆண் :
அடடடடா கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி….
பெண் :
தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
பெண் :
செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் :
ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ….
பெண் :
செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் :
ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ….
பெண் :
நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் :
இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி
பெண் :
நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் :
இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி
ஆண் :
கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் :
தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
ஆண் :
அட கொட்டாங்குச்சி……
பெண் :
அட தட்டாம்பூச்சி
How Are You - English Lyrics
:
Udhayanan
Female :
How are yo
Male :
Better then u
Female :
How do yo do
Male :
Just like you too
Female :
How are yo
Male :
Better then u
Female :
How do yo do
Male :
Just like you too
Female :
When we are carefull life is setup
When we are carefull life is setup
Are you carefull or careless
Male :
I am not carefull or careless
Then i am careful i am care free
Female :
Make it easy everyday
Male :
Take it easy everyday
Female :
Make it easy everyday
Male :
Take it easy everyday
Female :
Lets go go
Male :
Get go go
Female :
Lets go go
Male :
Get go go
Female :
How are yo
Male :
Better then u
Female :
How do yo do
Male :
Just like you too
Male :
Punal odum vazhiyellaam
Pul saainthu kidanthathammaa
Female :
Naan manal veedaai ninaiththathellaam
Maaligai aanathammaa…aa….
Male :
Punal odum vazhiyellaam
Pul saainthu kidanthathammaa
Female :
Naan manal veedaai ninaiththathellaam
Maaligai aanathammaa…aa….aa…aa….
Male :
Anil thedum sengani
En agaththinil vizhnthathammaa…aa…aa…aa…
Anil thedum sengani
En agaththinil vizhnthathammaa
Female :
Antha agamae en illaraththin
Agamaai aanathammaa….
Agamaai aanathammaa….
Male :
Kottaangkuchchi
Female :
Thattaampoochchi
Male :
Hae kottaangkuchchi melae thattaam poochchi
Female :
Thattaam poochchi melae pattaam poochci
Male :
Adadadadaa kottaangkuchchi melae thattaam poochchi
Female :
Thattaam poochchi melae pattaam poochci
Female :
Chettinattu pakkam ponaa appachchi
Male :
Srirangaththu maamiyellaam angachchi aa….
Female :
Chettinattu pakkam ponaa appachchi
Male :
Srirangaththu maamiyellaam angachchi aa….
Female :
Namma rendu peru uravumurai ennaachchu
Male :
Idha naan solli theriyanummaa machchinichchi
Female :
Namma rendu peru uravumurai ennaachchu
Male :
Idha naan solli theriyanummaa machchinichchi
Male :
Kottaangkuchchi melae thattaam poochchi
Female :
Thattaam poochchi melae pattaam poochci
Male :
Ada kottaangkuchchi
Male :
Ada thattaam poochchi