Tamil Lyrics

Kaiyagala Pottukari song lyrics

Movie — Neer Nilam Neruppu

Singer(s) — S. P. Balasubrahmanyam, P. Susheela

Lyricist — A. Maruthakasi

Music Director — Shankar Ganesh

Kaiyagala Pottukari - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடி கண்ணுல காதுல மூக்கு முழியில
முன்னழகுல பின்னழகுல
ஐஸா சைஸா இம்மா நைஸா
உன்னப் போல ஒருத்தி இல்லை ரங்கா
அடியே மங்கா மங்கா மங்கா

ஆண் :
கையகலப் பொட்டுக்காரி
கழுத்து சுளுக்குனாப்புல வெட்டுக்காரி
பை நெறைய துட்டுக்காரி
சேலம் பட்டுச் சேல கட்டுக்காரி….

பெண் :
காட்டுல மோட்டுல கத்திரத்திலே
நாட்டுல வூட்டுல ராப்பகலுல
ஆட்டமாட்டுல காட்டு வூட்டுல
உன்னப் போல நானும் பாக்கல யப்பா
அட என் சுப்பா சுப்பா சுப்பா

பெண் :
சின்னக்குட்டி வூட்டுக்காரா
ஒடம்ப சிலுக்க வைக்கிற சேட்டக்காரா
தந்தனத்தா பாட்டுக்காரா
கும் கும் தில்லாலங்கடி ஆட்டக்காரா….

ஆண் :
அடுக்கு மல்லி தோட்டக்காரி
ஆள அசர வைக்கிற ஆட்டக்காரி
அடுக்கு மல்லி தோட்டக்காரி
ஆள அசர வைக்கிற ஆட்டக்காரி
காட்டுப் பத்திரி சேலப் பத்திரம்
கூட்டிப் போறேன் ஒட்டான் சத்திரம்
சையான் சப்பான் கொய்யாங் குப்பான்
நீ எனக்கடி நான் உனக்கடி சிங்கி நான்
கட்ட போனா புத்தம் புது லுங்கி

பெண் :
தேள் கொடுக்கு மீசக்காரா
எனக்கு தோள் கொடுக்கும் ஆசக்காரா

ஆண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் :
தேள் கொடுக்கு மீசக்காரா
எனக்கு தோள் கொடுக்கும் ஆசக்காரா
தொட்டுக்க ஓட்டிக்க துள்ளிக்க அள்ளிக்க
எட்டி பிடிச்சுக்க கொட்டி கொடுத்துக்க
ரய்யான் ரப்பான் போட்டுக்க தாளம்
ஜிய்யான் ஜிப்பான் தட்டிக்க மேளம் டேப்பு
உன் டப்புக்கு டப்பான் ஆட்டம் ரொம்ப டாப்பு

ஆண் :
அட கையகலப் பொட்டுக்காரி
கழுத்து சுளுக்குனாப்புல வெட்டுக்காரி
பை நெறைய துட்டுக்காரி
சேலம் பட்டுச் சேல கட்டுக்காரி….

பெண் :
தந்தனத்தா பாட்டுக்காரா
கும் கும் தில்லாலங்கடி ஆட்டக்காரா….

ஆண் :
பச்சரிசி பல்லுக்காரி வெல்லப்
பாகு போல சொல்லுக்காரி
பச்சரிசி பல்லுக்காரி வெல்லப்
பாகு போல சொல்லுக்காரி
அடிப் பப்பளப்பள பளப்பளபள
பர்மா பஜார் கடைத்தெருவுல
தத்தளதள தளத்தள தக்காளிப்பழம்
உன் உருவுல கண்டு நான்
கடிச்சி திங்க ஆசப்பட்டது உண்டு உண்டு

ஆண் :
ஜில்பா கிராப்பு வெட்டுக்காரா
தெரண்டு உருண்ட வீரக் கட்டுக்காரா
சாந்துப்பொட்டு கமகமக்க
சந்தனப்பொட்டு குமுகுமுக்க
ஜிலுஜிலுக்க கிளுகிளுக்க கிறுகிறுக்க
கைப்பிடிக்கும் ராஜா

ஆண் :
ஒய்

பெண் :
இங்கே நம்ம இனி பிரிப்பதென்ன லேசா

ஆண் :
அடடடட்ட கையகலப் பொட்டுக்காரி
கழுத்து சுளுக்குனாப்புல வெட்டுக்காரி
பை நெறைய துட்டுக்காரி
சேலம் பட்டுச் சேல கட்டுக்காரி….ஹேய் ஹேய்

பெண் :
ஜில்லாதுட்டு வூட்டுக்காரா
ஒடம்ப சிலுக்க வைக்கிற சேட்டக்காரா
தந்தனத்தா பாட்டுக்காரா
கும் கும் தில்லாலங்கடி ஆட்டக்காரா….

ஆண் :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Kaiyagala Pottukari - English Lyrics

:

A. Maruthakasi

Male :

Adi kannula kaadhula mookku muzhiyila

Munnazhagula pinnazhagula

Ice-aa size-aa immaa nice-aa

Unna pola oruththi illai rangaa

Adiyae mangaa mangaa mangaa

Male :

Kaiyakala pottukkaari

Kazhuththu sulukkunaappula vettukkaari

Pai neraiyaa thuttukkaari

Salem pattu sela kattukkaari

Female :

Kaattula mottula kaththiraththilae

Naattula voottula raappagalla

Aattamaattula kaattu voottula

Unna pola naanum pakkala yappaa

Ada en suppaa suppaa suppaa

Female :

Chinna kutti voottukkaaraa

Odampa silkka vaikkira saettakkaaraa

Thanthanaththaa paattukkaaraa

Kum kum thillaalangadi aattakkaaraa

Male :

Adukku malli thottakkaari

Aala asara vaikkira aattakkaari

Adukku malli thottakkaari

Aala asara vaikkira aattakkaari

Kaattu paththiri sela paththiram

Kootti poraen ottaanchaththiram

Saiyaan sappaan koiyaang kuppaan

Nee enakkadi naan unakkadi singi

Naan katta ponaa puththam pudhu lungi

Female

: Thol kodukkum meesakkaaraa

Enakku thol kodukkum aasaikkaaraa

Thottukka ottikka thullikka allikka

Etti pidichchkka kotti kodththukka

Raiyyaan rappaan pottukka thaalam

Jiyyaan jippaan thattikka melam taeppu

Un dappukku dappaan aattam rompa taappoo

Male :

Ad kaiyakala pottukkaari

Kazhuththu sulukkunaappula vettukkaari

Pai neraiyaa thuttukkaari

Salem pattu sela kattukkaari

Female :

Thanthanaththaa paattukkaaraa

Kum kum thillaalangadi aattakkaaraa….

Male :

Pachcharisi pallukkaari

Vella paagu pola sollukkaari

Pachcharrisi pallukkaari

Vella paagu pola sollukkaari

Adi pappalapala palapalpala

Bharma bajaar kadai theruvula

Thaththalathala thalathala thakkaalipazham

Un urvula kandu naan

Male :

Jilppaa graappu vettukkaaraa

Therandu urunda veera kattukkaaraa

Saanthu pottu kamakamakka

Santhanapottu kumukumukka

Jilujilukka kilukilukka kirukirukka

Kaipidikkum raja

Male :

Oi

Female

: Ingae namma ini pirippathenna lesaaa

Male :

Adadadadaa kaiyakala pottukkaari

Kazhuththu sulukkunaappula vettukkaari

Pai neraiyaa thuttukkaari

Salem pattu sela kattukkaari…hei hei….

Female :

Jillaathuttu voottukkaaraa

Odampa silkka vaikkira saettakkaaraa

Thanthanaththaa paattukkaaraa

Kum kum thillaalangadi aattakkaaraa

Male :

Haei haei haei haei haei haei

Haei haei haei haei

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaiyagala Pottukari

Which movie does the song Kaiyagala Pottukari belong to?

The song Kaiyagala Pottukari is from the movie Neer Nilam Neruppu.

Who is the music director of Kaiyagala Pottukari?

The music for Kaiyagala Pottukari is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Kaiyagala Pottukari?

The lyrics for Kaiyagala Pottukari are penned by A. Maruthakasi.

Who sang the Kaiyagala Pottukari song?

Kaiyagala Pottukari is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela.

Related Songs