Enaketha Sandali - தமிழ் பாடல் வரிகள்
முனகல் ……..
ஆண் :
எனக்கேத்த சண்டாளி
என் தோழி நீ வாடி
உன் கூட நா வாறேன்
கம்பீரமா
ஆண் :
ஊருக்கு முன்னாடி
உன் தாலி என் வேலி
வீட்டோட நா
காப்பேன் பத்திரமா
ஆண் :
முனகல் ……..
ஆண் :
இணைக்காகத்தான்
இந்த உலகம் இருக்குதே
அது போலத்தான்
நம் உடலும் உணருதே
Enaketha Sandali - English Lyrics
Humming :
………………….
Male :
Enaketha sandali
En thozhi nee vaadi
Un kuda naa varan
Gambeerama
Male :
Ooruku munnadi
Un thaali en Veli
Veetodo naa
Kaapen bathirama
Male :
Hoo oo oo oo oo ..
Male :
Enaikagadhan
Indha ulagam irukuthey
Adhu poladhan
Nam udalum unaruthey