Thunaiyaga Nee - தமிழ் பாடல் வரிகள்
ஸ்ரீநிஷா ஜெயசீலன்
இசை அமைப்பாளர் :
விக்னேஷ் ராஜா
பாடல் ஆசிரியர் :
ஹரிஹர சுப்ரமணியன்
முனங்கல் :
…………
பெண் :
துணையாக நீ வராமலே
எவ்வாறு தூரம் செல்ல
தோழன் உன்னை பார்க்காமலே
தொலைகின்றேன் மெல்ல மெல்ல
பெண் :
உன்னோடு நான் ஒன்றாய் சென்ற
ஊறென்று வெராண்டாதே
உள்ளத்தில் நீ உருவாக்கிய
பூவின்று நாரானதே
பெண் :
கையோடு கை தந்த கனவா இன்று
கலைந்தோடி போனாயே கானாவை வந்து
நெஞ்சோடு நீ தந்த நினைவோ இன்று
நீராடும் கண்கள் ரெண்டு
பெண் :
கையோடு கையை கோர்த்தாய்
இன்று நெஞ்சோடு முல்லை தைத்தாய்
கண்ணோடு கண்ணை வைத்தாய்
இன்று கன்னத்தில் கண்ணீர் தந்தாய்…
முனங்கல் :
…………
Thunaiyaga Nee - English Lyrics
Humming :
……………
Female :
Thunaiyaga nee vaaraamale
Evvaaru dhooram sella
Thozhan unnai paarkaamale
Tholaigindren mella mella
Female :
Unnodu naan ondraai sendra
Oorindru vaeraanadhe
Ullaththil nee uruvaakkiya
Poovindru naaraanadhe
Female :
Kaiyodu kai thandha kanavaa indru
Kalaindhodi ponaye kanaavai vandhu
Nenjodu nee thandha ninaivo indru
Neeraadum kangal rendu
Female :
Kaiyodu kaiyai korthaai
Indru nenjodu mullai thaithaai
Kannodu kannai vaithaai
Indru kannaththil kanneer thandhaai…
Humming :
……………