Enakku Pudichavaney - தமிழ் பாடல் வரிகள்
எனக்கு பிடிச்சவனே
என் நெஞ்சில் தீய வெதச்சவனே
என் கண்ணுக்குள்ள நுழைஞ்சு
சிந்தையில செதஞ்சு போன
இந்த வீட்டில் ஒரு ஓரத்தில்
மௌனமாக மறைஞ்சு போன
பெண்:
எனக்கு பிடிச்சவனே
என் நெஞ்சில் தீய வெதச்சவனே
என் கண்ணுக்குள்ள நுழைஞ்சு
சிந்தையில செதஞ்சு போன
இந்த வீட்டில் ஒரு ஓரத்தில்
மௌனமாக மறைஞ்சு போன
பெண்:
முதல் உன்ன பாக்கையிலே
மனசுல மாற்றமில்ல
மெதுவாக என்னில் வந்து நுழைஞ்ச
ஞாபகமா நெறைஞ்ச தோழனே
இது காதல்னு தோணவில்ல
கொடுக்கும் காயங்களும் மாறவில்ல
நீ இங்கில்லையே மனம் பின்னுள்ளதே
நான் தனிமை தீயில் துணைய தேடி நோகுறேனே
ஆண்:
எனக்கு பிடிச்சவளே
என் உயிரினில் கலந்தவளே
என் இதயத்த நொருக்கி
நெனப்புல நெறைஞ்சு போன
உன் கண்கள் என்ன காண
ஏங்குவது காதல் தானா
ஆண்:
எனக்கு பிடிச்சவளே
என் உயிரினில் கலந்தவளே
என் இதயத்த நொருக்கி
நெனப்புல நெறைஞ்சு போன
உன் கண்கள் என்ன காண
ஏங்குவது காதல் தானா
ஆண்:
முதல் உன்ன பாக்கையிலே
விழியெல்லாம் காதல் புள்ள
அழகான கண்ணு ரெண்ட பறிச்சி
காதலத வெதச்சி போறியே
இது காதல் தாண்டி வேற இல்ல
உன்ன தாண்டி ஏதும் தோணவில்ல
என் ஆருயிரே நீ பேரழகே
கட்டி தழுவி காதல் காதல் சொல்ல ஏங்குறேனே
Enakku Pudichavaney - English Lyrics
Female:
Enakku pudichavaney
En nenjil theeya vedhachavaney
En kannukkulla nuzhanju
Sindhaiyila sedhanju pona
Indha veettil oru orathil
Mounamaaga maranju pona
Female:
Enakku pudichavaney
En nenjil theeya vedhachavaney
En kannukkulla nuzhanju
Sindhaiyila sedhanju pona
Indha veettil oru orathil
Mounamaaga maranju pona
Female:
Mudhal unna paakkaiyiley
Manasula maatramilla
Medhuvaaga ennil vandhu nuzhanja
Nyaabagamaa neranja thozhaney
Idhu kaadhalnu thonavilla
Kodukkum kaayangalum maaravilla
Nee ingillaiye manam pinnulladhey
Naan thanimai theeyil thunaiya thedi nogureney
Male:
Enakku pudichavaley
En uyirinil kalandhavaley
En idhayatha norukki
Nenappula neranju pona
Un kangal enna kaana
Yenguvathu kaadhal thaanaa
Male:
Enakku pudichavaley
En uyirinil kalandhavaley
En idhayatha norukki
Nenappula neranju pona
Un kangal enna kaana
Yenguvathu kaadhal thaanaa
Male:
Mudhal unna paakkaiyiley
Vizhiyellaam kaadhal pulla
Azhagaana kannu renda parichi
Kaadhaladha vedhachi poriye
Idhu kaadhal thaandi vera illa
Unna thaandi yedhum thonavilla
En aaruyire nee perazhage
Katti thazhuvi kaadhal kaadhal solla yengureney