Maaya Kanavo - தமிழ் பாடல் வரிகள்
பேச பேச ஒரு மாயக் காற்றில் மிதந்தேன்
போக போக ஒரு சாரல் போல விழுந்தேன்
மனம் முழுதும் நூறு கோடி அலை மோதும்
மழை ஆசை தீர கரைந்தேன்
உயிர் துணையை நானும் தேடி வர
நாளும் ஏங்கி நின்று இன்று உன்னை அடைந்தேன்
ஆண்:
இதுவரையில் யாரும் இல்லை துணை
இனி இனிமேல் நீயும் நானும் இணை
நினைவுகளை வீசி பார்க்கும்
இரு விழிகள் பேசி சேர்க்கும் கலை
பெண்:
மாயக் கனவோ...
மாறும் நினைவோ... திகைத்தேன்...
ஆண்:
சேரும் நிலவோ...
மீறும் உறவோ... திளைத்தேன்...
பெண்:
உனை நினைத்தே...
(இசை...)
ஆண்:
தீரா காதலோ
இது யாரை சேர்த்த சொந்தம்
காலம் கோர்த்த பந்தம்
மீளா தேடலோ
இடைவெளி ஓடிப் போக
நெஞ்சில் காதலான காட்சியாக தெரியுதே
பெண்:
கண்களே... நீயும் வேறு நானும் வேறு
சேர்ந்து போக பாதை நூறு
கோடி கோடியா கூடி நிறையுது
தேடி தேடி தேகம் ரெண்டும் கரையுது
ஆண்:
கூறிடாத வார்த்தை கூடி
ஆசை மோதி மிதந்து செல்ல
காலம் தேடி வரும் விரல் பிடிக்க
நேரம் ஓடி வரும்
பெண்:
தயக்கங்கள் இன்றி நீங்கிவிடும்
தடை எதுவும் நிலை மாறிவிடும்
பெண்:
மாயக் கனவோ...
மாறும் நினைவோ... திகைத்தேன்...
ஆண்:
சேரும் நிலவோ...
மீறும் உறவோ... திளைத்தேன்...
பெண்:
உனை நினைத்தே...
மாயக் கனவோ...
Maaya Kanavo - English Lyrics
Female:
Pesa pesa oru maaya kaattril midhanthen
Poga poga oru saaral pola vizhunthen
Manam muzhudhum nooru kodi alai modhum
Mazhai aasai theera karainthen
Uyir thunaiyai naanum thedi vara
Naalum yengi nindru indru unnai adainthen
Male:
Idhuvaraiyil yaarum illai thunai
Ini inimael neeyum naanum inai
Ninaivugalai veesi paarkkum
Iru vizhigal pesi serkkum kalai
Female:
Maaya kanavo...
Maarum ninaivo... thigaithen...
Male:
Serum nilavo...
Meerum uravo... thilaithen...
Female:
Unai ninaithe...
(Music...)
Male:
Theeraa kaadhalo
Idhu yaarai sertha sondham
Kaalam kortha bandham
Meelaa thedalo
Idaiveli oodip poga
Nenjil kaadhalaana kaatchiyaaga theriyudhe
Female:
Kangale... neeyum veru naanum veru
Serndhu poga paadhai nooru
Kodi kodiyaa koodi niraiyudhu
Thedi thedi dhegam rendum karaiyudhu
Male:
Kooridaatha vaarthai koodi
Aasai modhi midhandhu sella
Kaalam thedi varum viral pidikka
Neram oodi varum
Female:
Thayakkangal indri neengividum
Thadai edhuvum nilai maarividum
Female:
Maaya kanavo...
Maarum ninaivo... thigaithen...
Male:
Serum nilavo...
Meerum uravo... thilaithen...
Female:
Unai ninaithe...
Maaya kanavo...