Karaya Karaya - தமிழ் பாடல் வரிகள்
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
கனவுகள் மிதந்து ஏறுதே
இறகு போல் உயிரும் மாறுதே
கனவு எல்லாம் நனவில் கை கூடுதே
உன் தோள் சேர்ந்து பூங்காத்து என் தோளிலே
கரைய கரைய கூடுதே...
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே
இரவில் வெளிச்சம் பாயுதே
பகலில் நிலவு காயுதே
நிறங்கள் நூறு கலந்து தானாகுதே
கண் காணாத மாயங்கள்...
(வசனம்)
பெண்: உங்களுக்கு சமைக்க தெரியுமா?
ஆண்: எனக்கு சமைக்க தெரிஞ்சா நான் ஏன் இங்க வரேன்...
பெண்: ஓ பரவாயில்லையே... உங்களுக்கு சிரிக்கக் கூட தெரியுமா...
பெண்:
அந்த காற்றலை புதுவாடை
ஒரு காத்தாடி கை மீறுதே
நான் இல்லை இது போலில்லை
வேரோடு நீர் சேருதே
இந்த பாதையில் தனியாகவே நடந்தேனடா
இந்த காலோடு கால் சேருதே
விண்பூவாகவே எண்ணங்கள் மாறுதே
சுமைகள் தூளாகவே...
சிரிப்பு கூடுதே சிறகு நீளுதே...
கரைய கரைய கூடுதே...
இந்த நேரமே கவிதையாகுதே
இதயம் இதயம் ஆடுதே
நெஞ்சம் காற்றிலே கலந்து போகுதே...
Karaya Karaya - English Lyrics
Female:
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
Kanavugal midhandhu yeruthe
Iragu pol uyirum maaruthe
Kanavu ellaam nanavil kai kooduthe
Un thol serndhu poongaathu en tholile
Karaiya karaiya kooduthe...
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe
Iravil velicham paayuthe
Pagalil nilavu kaayuthe
Nirangal nooru kalandhu thaanaaguthe
Kan kaanaadha maayangal...
(Dialogue)
Female: Ungalukku samaikka theriyuma?
Male: Enakku samaikka therinjaa naan yen inga varen...
Female: Oh paravaayillaiye... ungalukku sirikka kooda theriyuma...
Female:
Andha kaattralai pudhu vaadai
Oru kaaththaadi kai meeruthe
Naan illai idhu polillai
Verodu neer seruthe
Indha paadhaiyil thaniyaagave nadanthenadaa
Indha kaalodu kaal seruthe
Vinpoovaagave ennangal maaruthe
Sumaigal thoolaagave...
Sirippu kooduthe siragu neeluthe...
Karaiya karaiya kooduthe...
Indha nerame kavithaiyaaguthe
Idhayam idhayam aaduthe
Nenjam kaatrile kalandhu poguthe...