Akkalu Bakkalu - தமிழ் பாடல் வரிகள்
அக்கலு சிக்கலு…
ஆண் :
மச்சான்
குழு :
அக்கலு சிக்கலு…
குழு :
என்ன மச்சான்
ஆண் :
அக்கலு சிக்கலு…
ஆண் :
மச்சி
ஆண் :
அக்கலு சிக்கலு…
என்னா ரெடியா
ரெடியா
என்ன மாமு ரெடியா
ஆண் :
ஏஹ் யஹ்….
ஆண் :
தப்புல தவுளுல
அடிக்கிற அடியில
கிளியிறோம் நாங்களே
தாங்க முடியல
ஆண் :
டார்ச்சர்ரு ஹோம்முல
ஹைடு அண்ட் சிக் கேம்முல
வாழுறோம் காண்டுல
தூங்க முடியல
ஆண் :
ஷார்ட் கட் – டும் இல்ல
ஸ்ட்ரைட் ரூட்டும் இல்ல
டெட் எண்டு உள்ளே
வீட்டுக்கு வந்தாலே…ஹாங்
ஆண் :
ஒரு நாளு இல்ல இல்ல
பல நாலு தொல்லை
அதை நானும் சொல்ல சொல்ல
தலைகீழா நெடுநாளா
தவிச்சேனே வவ்வாலா
நிம்மதி இங்கில்ல
மச்சான்
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
தோ தோ தோ தோ போட்டது பூட்டோ
தோ தோ தோ தோ வைக்குது வேட்டோ
ஆண் :
ஆ…..ஆஹ்ஹா…யஹ்…
ஆண் :
புதுவித தலைவலியில
மாட்டி சாகுறோம்
குழு :
கொல்லுற ஜெயிலு
இல்லையே பெயிலு தப்பிக்க வழியில்லை
ஆண் :
புடிச்சவன் கூட இருந்தும்
சிரிக்க முடியல
குழு :
கண்ணுக்கு தெரியா எனிமி
இவனை தொரத்த முடியல
ஆண் :
ஹே நாளும் ஒரு டார்ச்சரு
ஆனேன் இப்ப ஜோக்கரு
அலுத்து போச்சு வெறுத்து போச்சு
பெயினும் குறையல
ஆண் :
என் கூட ட்ரபிள் மேக்கரு
போச்சே என் பியூச்சரு
எங்க போயி இதுவும் முடியும்
எண்டு தெரியல
ஆண் :
என் லைப் ஆச்சே ரூடா
ஆண் :
ரூடா
ஆண் :
கனவச்சே காடா
ஆண் :
காடா
ஆண் :
வெறுபாச்சே போடா
ஆண் :
போடா
ஆண் :
சிக்கலு சொன்னாலே
ஆண் :
ஒரு நாளு இல்ல இல்ல
பல நாலு தொல்லை
அதை நானும் சொல்ல சொல்ல
தலைகீழா நெடுநாளா
தவிச்சேனே வவ்வாலா
நிம்மதி இங்கில்ல
மச்சான்
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
தோ தோ தோ தோ போட்டது பூட்டோ
தோ தோ தோ தோ வைக்குது வேட்டோ
ஆண் :
தப்புல தவுளுல
அடிக்கிற அடியில
கிளியிறோம் நாங்களே
தாங்க முடியல
ஆண் :
டார்ச்சர்ரு ஹோம்முல
ஹைடு அண்ட் சிக் கேம்முல
வாழுறோம் காண்டுல
தூங்க முடியல
ஆண் :
ஷார்ட் கட் – டும் இல்ல
ஸ்ட்ரைட் ரூட்டும் இல்ல
டெட் எண்டு உள்ளே
வீட்டுக்கு வந்தாலே
ஆண் :
ஒரு நாளு இல்ல இல்ல
பல நாலு தொல்லை
அதை நானும் சொல்ல சொல்ல
தலைகீழா நெடுநாளா
தவிச்சேனே வவ்வாலா
நிம்மதி இங்கில்ல
ம்ம்ம்…..மச்சான் மச்சான்…
ம்ம்ம்…..மச்சான் மச்சான்…
ம்ம்ம்…..மச்சான் மச்சான்…
ம்ம்ம்…..மச்சான் மச்சான்…
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
அக்கலு பக்கலு தொட்டட்டோ
எத்தனை சிக்கலு ரிப்பிட்டோ
அந்தலு சிந்தலு தொட்டட்டோ
எங்கள ரூட்டு எங்கிட்டோ
குழு :
தோ தோ தோ தோ போட்டது பூட்டோ
தோ தோ தோ தோ வைக்குது வேட்டோ
Akkalu Bakkalu - English Lyrics
Chorus :
Akkalu sikkalu
Male :
Machchaan
Chorus :
Akkalu sikkalu
Chorus :
Enna machchaan
Male :
Akkalu sikkalu
Male :
Machi
Male :
Akkalu sikkalu
Ennaa readyah…
Readyaa…
Enna maamu readyaa….
Male :
Yaeh yah…
Male :
Thappula thavulula
Adikkira adiyila
Kizhiyirom naangalae
Thaanga mudiyal
Male :
Torture-u home-la
Hide and sick game-la
Vaazhurom kaandula
Thoonga mudiyala
Male :
Short cut-tum illa
Stright route-um illa
Dead end ullae
Veettukku vanthaalae…haang
Male :
Oru naalu illa illa
Pala naalu thollai
Athai naanum solla solla
Thalaikeezhaa nedunaalaa
Thavichenae vavvaalaa
Nimmathi ingilla machchaan
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Tho tho tho tho potathu pootto
Tho tho tho tho vaikkuthu vetto
Male :
Aa….aahhaa…yah
Male :
Pudhuvitha thalaivaliyila
Maatti saagurom
Chorus : Kollura jayilu
Illaiyae bailu thappikka vazhiyillai
Male :
Pudichchavan kooda irunthum
Sirikka mudiyala
Chorus :
Kannukku theriyaa enemy
Ivanai thoraththa mudiyala
Male :
Gae naalum oru torture
Aanaen ippa joker-u
Aluththu pochu veruththu pochu
Pain-um kuraiyala
Male :
Enkooda trouble maker-u
Poche en future-u
Enga poyi idhum mudiyum
End0u theriyala
Male :
En life aache rude-ah
Male :
Rude-ah
Male :
Kanavaachche kaadaa
Male :
Kaadaa
Male :
Veruppaachche podaa
Male :
Podaa
Male :
Sikkalu sonnaalae
Male :
Oru naalu illa illa
Pala naalu thollai
Athai naanum solla solla
Thalaikeezhaa nedunaalaa
Thavichchenae vavvaalaa
Nimmathi ingilla machchaan
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Tho tho tho tho potathu pootto
Tho tho tho tho vaikkuthu vaeatto
Male :
Thappula thavulula
Adikkira adiyila
Kizhiyirom naangalae
Thaanga mudiyal
Male :
Torture-u home-la
Hide and sick game-la
Vaazhurom kaandula
Thoonga mudiyala
Male :
Short cut-tum illa
Stright route-um illa
Dead end ullae
Veettukku vanthaalae…haang
Male :
Oru naalu illa illa
Pala naalu thollai
Athai naanum solla solla
Thalaikeezhaa nedunaalaa
Thavichenae vavvaalaa
Nimmathi ingilla machchaan
Mmm….machchaan machchaan….
Mmm….machchaan machchaan….
Mmm….machchaan machchaan….
Mmm….machchaan machchaan….
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Akkalu bakkalu thottatto
Eththanai sikkalu repeatto
Anthalu sinthalu thottatto
Engala route-u engitto
Chorus :
Tho tho tho tho potathu pootto
Tho tho tho tho vaikkuthu veatto