Kannale Pesuma - தமிழ் பாடல் வரிகள்
ஸ்வேதா மோகன்
இசை அமைப்பாளர் :
ஹிஷாம் அப்துல் வஹாப்
பாடல் ஆசிரியர் :
விவேக்
பெண் :
கண்ணாலே பேசுமா
கண் ஜாடை வீசுமா
காதல் கொண்ட வாழ்வே மாயமா
உன்னாலே ஓரமா
நெஞ்சோடு பாரமா
உன்னை மட்டும் கேட்க்கும் நேரமா
பெண் :
வீடெல்லாம் போற நீ
குட்டி நாயை போலே காதலே
நாள் எல்லாம் தாவலே
உன் அருகினிலும் முறுகளிலும்
கூடி போவும் வாழவே
பெண் :
கண்ணாலே பேசுமா
கண் ஜாடை வீசுமா
காதல் கொண்ட வாழ்வே மாயமா
பெண் :
பூவாக …நேரம் புலர
தீயாக ..நானும் பரவினேன்
வானில் உலாவினேன்
பெண் :
விடிந்தும் பழகும் விரலின் அழகு
மறந்து கிடந்த மதன மலரும்
திரையில் ஒழுகும் நிலவின் ஒளியும்
எனக்கு பிடிக்கும் நொடியில் மலருதே
வேறு யாரும் இல்லா தூவாண தீவில்
பெண் :
கண்ணாலே பேசுமா
கண் ஜாடை வீசுமா
காதல் கொண்ட வாழ்வே மாயமா
பெண் :
வீடெல்லாம் போற நீ
குட்டி நாயை போலே காதலே
நாள் எல்லாம் தாவலே
உன் அருகினிலும் முறுகளிலும்
கூடி போவும் வாழவே
முனங்கல் :
………………..
Kannale Pesuma - English Lyrics
Music Director :
Hesham Abdul Wahab
Lyricist :
Vivek
Female :
Kannale pesuma
Kann jaadai veesuma
Kaadhal konda vaazhve maayama
Unnaalae oramaa
Nenjodu baarama
Unnai mattum ketkkum neramaa
Female :
Veedellaam poora nee
Kutty naaiyai polae kaadhalae
Naal ellaam thaavalae
Un aruginilum murugalilum
Koodi poovum vaazhvae
Female :
Kannale pesuma
Kann jaadai veesuma
Kaadhal konda vaazhve maayama
Female :
Poovaaga …neram pulara
Theeyaaga…naanum paravinen
Vaanil ulavinen
Female :
Vidinthum palagum viralin azhagu
Marandhu kidandha madhana malarum
Thiraiyil olugum nilavin oliyum
Enakku pidikkum nodiyil malaruthae
Veru yaarum illaa thoovaana theevil
Female :
Kannale pesuma
Kann jaadai veesuma
Kaadhal konda vaazhve maayama
Female :
Veedellaam poora nee
Kutty naaiyai polae kaadhalae
Naal ellaam thaavalae
Un aruginilum murugalilum
Koodi poovum vaazhvae
Humming :
………………..