Vaanam Kizhiyuthu - தமிழ் பாடல் வரிகள்
ஹம்மிங்….
ஆண் :
வானம் கிழியுது பொம்மி
ஆத்தில் கரையுது அம்மி
அவ தானே எனக்கு அடி வான கிழக்கு
அவ போன பிறகு இனி நானும் எதுக்கு
போனா போனா போனா
துடிப்பேன்னு தெரியாம போனா
ஆண் :
உயிர் சாயும் பூமி
உறங்கி போச்சு சாமி
சிறு தூரம் கூட என்ன கூட்டி போவா
நெடுந்தூரம் போறா தனியாக ஏனோ
போனா போனா போனா
அவ ஊட்டி வளர்த்த உயிரோட போனா
குழு :
ஹம்மிங்……
Vaanam Kizhiyuthu - English Lyrics
Music Director :
Hesham Abdul Wahab
Lyricist :
Vivek
Chorus :
Humming …..
Male :
Vaanam kizhiyudhu bommi
Aathil karaiyudhu ammi
Ava dhaane enakku adi vaana kizhakku
Ava pona piragu ini naanum edhukku
Ponaa ponaa ponaa
Thudippaennu theriyaam ponaaa
Male :
Uyir saayum boomi
Urangi poochu saami
Siru dhooram kooda enna kootti pogaa
Nedun thooram poraa thaniyaaga yaeno
Ponaa ponaa ponaa
Ava ootti valartha uyirodu ponaaa
Chorus :
Humming …..