Tamil Lyrics

Kadhal Ennulle song lyrics

Movie — Neram

Singer(s) — Ranjith Govind

Lyricist — Vel Murugan

Music Director — Rajesh Murugesan

Kadhal Ennulle - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
ரஞ்சித் கோவிந்த்

இசையமைப்பாளா் :
ராஜேஷ் முருகேசன்

ஆண் :
காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

என் வீட்டை திடல் ஆக்கி
விளையாடும் பறவைப்
போல் மனதினுள்ளே
வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி
என்னை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது
யாரோ

ஆண் :
காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

ஆண் :
அர்த்தமில்லா
வீணான வார்த்தைகளை
நான் பேசும் வேளையிலும்
ரசிப்பாய் அளவில்லா
காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்

உன் முக தசைகளில்
எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம்
நானும் தேடி பார்ப்பேன்

குளிர் காய்ச்சல் ஏதும்
வந்தால் உன்னுள்ளே
நானும் வந்தால்
மெதுவாய் சரியாய்
அது போகாதா

ஆண் :
காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

ஆண் :
வாழ்வினிலே
உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லை
என்றால் தவிப்பேன்
வாழும் நாட்களிலும்
ஆயுள் முழுதிலும்
உன் வாசத்திலே
பிழைப்பேன்

என் பலம் பலவீனம்
எல்லாம் தெரிஞ்சாலும்
உன் அன்பு வந்த பின்பு
என் நாணம் மாறிப்போகும்
என் குணம் குணவீனம்
உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா

ஆண் :
காதல் என்னுள்ளே
வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே
வாழ்வில் நானும் உன்னுடன்
நடக்கிற நேரம் இந்நாளில்
சாலை அத்தனை அழகாய்
மாறும்

என் வீட்டை திடல் ஆக்கி
விளையாடும் பறவைப்
போல் மனதினுள்ளே
வந்தாடுவது யாரோ
என் சுவாச அறையாகி
என்னை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது
யாரோ

Kadhal Ennulle - English Lyrics

Male :

Kadhal Ennullae

Vandha neram ariyaamal

Naatkal ippadi odudhae vazhvil

Naanum unnudan nadakira neram

Innaalil saalai athanai

Azhagaai maarum

En veetai thidal aaki vilaiyadum

Paravai pol manadhinullae

Vandhaaduvadhu yaaro

En swaasa araiyaagi

Ennai thaangum udalaagi

Uyirvazha kootiselvathu yaaro

Male :

Kadhal Ennullae

Vandha neram ariyaamal

Naatkal ippadi odudhae vazhvil

Naanum unnudan nadakira neram

Innaalil saalai athanai

Azhagaai maarum

Male :

Arthamilla veenaana vaarthaigalai

Naan pesum velayilum rasipaai

Azhavilla kadhalayum

Endha sulalilum

Naan ketkum munnae tharuvaai

Unmuga dhasaigalil engae vetkam

Ulladhendru nee pesum neramellam

Naanum thaedi paarpen

Kulir kaaichal yedhum vandhaal

Unnulae naanum vandhaal

Medhuvaai sariyaai adhu pogaadha

Male :

Kadhal Ennullae

Vandha neram ariyaamal

Naatkal ippadi odudhae vazhvil

Naanum unnudan nadakira neram

Innaalil saalai athanai

Azhagaai maarum

Male :

Vazhvinilae un moochu thoorathilae

Unnodu illai endraal thavippen

Vazhum naatkalilum

Auyul muludhilum

Un vaasathilae pilaipen

En balam balaveenam ellam therinjaalum

Un anbu vandha pinbu

En naanam maaripogum

En gunam gunaveenam unnodu serndhuvittal

Nalamaai nalamaai adhu maaraadhaa

Male :

Kadhal Ennullae

Vandha neram ariyaamal

Naatkal ippadi odudhae vazhvil

Naanum unnudan nadakira neram

Innaalil saalai athanai

Azhagaai maarum

En veetai thidal aaki vilaiyadum

Paravai pol manadhinullae

Vandhaaduvadhu yaaro

En swaasa araiyaagi

Ennai thaangum udalaagi

Uyirvazha kootiselvathu yaaro

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Ennulle

Which movie does the song Kadhal Ennulle belong to?

The song Kadhal Ennulle is from the movie Neram.

Who is the music director of Kadhal Ennulle?

The music for Kadhal Ennulle is composed by Rajesh Murugesan.

Who wrote the lyrics for Kadhal Ennulle?

The lyrics for Kadhal Ennulle are penned by Vel Murugan.

Who sang the Kadhal Ennulle song?

Kadhal Ennulle is sung by Ranjith Govind.

Related Songs

Movie — Neram

Music Director — Rajesh Murugesan

Movie — Neram

Music Director — Rajesh Murugesan

Movie — Neram

Music Director — Rajesh Murugesan

Movie — Heartin

Music Director — Rajesh Murugesan

Movie — Vasantha Mullai

Music Director — Rajesh Murugesan

Movie — House Mates

Music Director — Rajesh Murugesan

Movie — Vasantha Mullai

Music Director — Rajesh Murugesan

Movie — Krishnavataram

Music Director — Prasad S.