Enatharuyir Vanithamani - தமிழ் பாடல் வரிகள்
எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி
எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி
ஆண் :
இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி
இணையில்லாத புனிதவதனி
இவளே எந்தன் இதயராணி
ஆண் :
மனதில் கனிந்த ஆவல் மீறி
மலர்ந்திடும் எழில் சுகுணசுந்தரி
ஆண் :
எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி……
ஆண் :
…………………………..
ஆண் :
குமுத மலரின் சாயலாலே
குளிர்ந்த காதல் பார்வையாலே
குமுத மலரின் சாயலாலே
குளிர்ந்த காதல் பார்வையாலே
ஆண் :
அமுத நிலையின் கலையினாலே
கவர்ந்திடும் எழில் கற்பனை சுந்தரி
ஆண் :
எனதாருயிர் வனிதாமணி
என் மனோன்மணி……
Enatharuyir Vanithamani - English Lyrics
Male :
Enathaaruyir vanithaamani
En manonmani
Enathaaruyir vanithaamani
En manonmani
Male :
Inaiyillaatha punithavathani
Ivalae enthan idhayarani
Inaiyillaatha punithavathani
Ivalae enthan idhayarani
Male :
Manathil kanintha aaval meeri
Malaranthidum ezhil sugunasunthari
Male :
Enathaaruyir vanithaamani
En manonmani
Male :
……………………
Male :
Kumutha malarin saayalaalae
Kulirntha kadhal paarvaiyaalae
Kumutha malarin saayalaalae
Kulirntha kadhal paarvaiyaalae
Male :
Amutha nilaiyin kalaiyinaalae
Kavarnthidum ezhil karpanai sundhari
Male :
Enathaaruyir vanithaamani
En manonmani….