Sagi Priyasagi - தமிழ் பாடல் வரிகள்
சகி பிரியசகி கனவு பலிக்குமோ
சகி பிரியசகி கனவு பலிக்குமோ..
வாழ்விலே கனவு பலிக்குமோ
பிரியசகி வாழ்விலே கனவு பலிக்குமோ
ஆண் :
நீலமேக வாகை மேல்
ஜாலம் செய்யும் மின்மினியோ
நீலமேக வாகை மேல்
ஜாலம் செய்யும் மின்மினியோ
வாழ்விலின்பக் கலையினாலே
வலை வீசும் தாரகையே….
ஆண் :
வாழ்விலே கனவு பலிக்குமோ
ஆண் :
கனவிலே உன் நினைவினாலே
மனமே நிலை இழந்ததாலே
கனவிலே உன் நினைவினாலே
மனமே நிலை இழந்ததாலே
இனியாகிலும் நீயே
இனியாகிலும் நீயே புவியில்
எனைக் காண வருவாயே……
ஆண் :
வாழ்விலே கனவு பலிக்குமோ…
Sagi Priyasagi - English Lyrics
Male :
Sagi piriyasagi kanavu palikkumo
Sagi piriyasagi kanavu palikkumo
Vaazhvilae kanavu palikkumo
Piriyasagi vaazhvilae kanavu palikkumo
Male :
Neelamega vaagai mael
Jaalam seiyyum minminiyo
Neelamega vaagai mael
Jaalam seiyyum minminiyo
Vaazhvilnbak kalaiyinaalae
Valai veesum thaaragaiyae
Male :
Vaazhvilae kanavu palikkumo
Male :
Kanavilae un ninaivinaalae
Manamae nilai izhanthathaalae
Kanavilae un ninaivinaalae
Manamae nilai izhanthathaalae
Iniyaagilum neeyae
Iniyaagilum neeyae puviyil
Enai kaana varuvaayae….
Male :
Vaazhvilae kanavu palikkumo