Tamil Lyrics

Endha Pakkam song lyrics

Movie — Dharmadurai

Singer(s) — Chinmayi, Rahul Nambiar

Lyricist — Vairamuthu

Music Director — Yuvan Shankar Raja

Endha Pakkam - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

ராகுல் நம்பியாா்

இசையமைப்பாளா் :

யுவன் ஷங்கா் ராஜா

பெண் :
எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று நீ எந்தப்பாதை
ஏகும்போதும் ஊா்கள் உண்டு
ஒரு காதல் தோல்வி காணும்
போதும் காதல் உண்டு சிறு
கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு

பெண் :
அட ரோஜாப்பூக்கள்
அழுதால் அது தேனை சிந்தும்
என் ராஜாபையன் நீ அழுதால்
அதில் ஞானம் மிஞ்சும்

பெண் :
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்

பெண் :
எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று நீ எந்தப்பாதை
ஏகும்போதும் ஊா்கள் உண்டு

பெண் :
எப்போதுமே இன்பம்
என்றால் முன்னேற்றமேது
எப்போதுமே பகலாய் போனால்
வெப்பம் தாங்காதே

பெண் :
மனசை சலவை
செய்ய ஒரு கண்ணீர் நதிதான்
உண்டு உன் உயிரை சலவை செய்ய
ஒரு காதல் நதி உண்டு

பெண் :
உன் சுவாசப்பையை மாற்று
அதில் சுத்தக்காற்றை ஏற்று
நீ இன்னோா் உயிாில் இன்னோரு
பெயாில் வாழ்ந்துவிடு…… ஓ…

ஆண் :
சந்தா்ப்பமே தீமை
செய்தால் சந்தோஷமே ஏது
சல்லடையில் தண்ணீா் அள்ளி
தாகம் தீராது தாகம் தீரத்தானோ
நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்

ஆண் :
நம் உறவின் பெயரே
தொியாதம்மா உயிரை தருகின்றாய்
உன் உச்சந்தலையை தீண்ட
ஓர் உாிமை உண்டா பெண்ணே
உன் உள்ளங்காலில் தலையை
சாய்த்தால் போதும் கண்ணே…

ஆண் :
எந்தப்பக்கம் காணும்போதும்
வானம் ஒன்று நீ எந்தப்பாதை
ஏகும்போதும் ஊா்கள் உண்டு

ஆண் :
நீ தாவி தாவி தவழும்போதும்
தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில்
சாயும்போதும் நோ்மை உண்டு உன்
வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே
உன் பின்னால் உன் மடியில்
எந்தன் கண்ணீா் வழியுமடி

ஆண் :
உன் சோகம் ஒரு மேகம்
நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்

Endha Pakkam - English Lyrics

Female :

Endha pakkam kaanumbothu

Vaanam ondru

Nee endha paadhai yegumbothum

Oorgal undu

Oru kadhal tholvi kaanumbothum

Paadal undu

Siru karappan poochi thalai ponaalum

vaazhvu undu

Female :

Ada roja pookkal azhuthaal

Adhu thenai sindhum

En raja paiyan nee azhuthaal

Adhil nyanam minjum

Sogam oru megam

Naan sonnal adhu pogum

Un kanneer yendhum kannam naanagum

Female :

Endha pakkam kaanumbothu

Vaanam ondru

Nee endha paadhai yegumbothum

Oorgal undu

Female :

Epodhumae inbam endraal

Munnetramae yethu

Eppodhumae pagalaai ponaal

Vetpam thaangathu

Manasai salavai seiya

Oru kaneer thuli thaan undu

Un uyirai salavai seiya

Oru kadhal nadhi undu

Un swasa paiyaii maatru

Adhil sutha kaatrai yetru

Nee innor uyiril

Innoru peyaril vaazhndhu viduuu..ooooo….

Male :

Santharpamae theemai seithaal

Santhosamae tethu

Saladaiyil thaneer alli

Dhaagam theeradhu

Dhaagam theerathano nee

Thaai paal mazhaiyaai vandhaai

Nam uravin peyarae theriyadhamma

Uyirai tharugindraai

Un uchan thalaiyai theenda

Oor urimai unda pennae

Un ullangaalil thalaiyai saaithaal

Podhum kannae

Male :

Endha pakkam kaanumbothu

Vaanam ondru

Nee endha paadhai yegumbothum

Oorgal undu

Male :

Nee thaavi thaavi thaluvumbothum

Thaaimai undu

Naan nenjaankootil saayumbothum

Nermai undu

Un vaarthaiku munnal

En vaazhvae un pinnal

Un madiyil endhan kaneer valiyumadi

Un sogam oru megam

Naan sonnal adhu pogum

Un kanneer yendhum kannam naanagum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Endha Pakkam

Which movie does the song Endha Pakkam belong to?

The song Endha Pakkam is from the movie Dharmadurai.

Who is the music director of Endha Pakkam?

The music for Endha Pakkam is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Endha Pakkam?

The lyrics for Endha Pakkam are penned by Vairamuthu.

Who sang the Endha Pakkam song?

Endha Pakkam is sung by Chinmayi, Rahul Nambiar.

Related Songs

Movie — Dharmadurai

Music Director — Yuvan Shankar Raja

Movie — Dharmadurai

Music Director — Yuvan Shankar Raja

Movie — Dharmadurai

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Maari 2

Music Director — Yuvan Shankar Raja