Poi Vaada - தமிழ் பாடல் வரிகள்
போய் வாடா….
என் பொலி காட்டு ராசா
போராடு….. சிறு மலையெல்லாம்
தூசா
பெண் :
நல்லது செய்ய
நினைச்சா நல்ல நேரம்
எதுக்கு நம்பிக்கை உள்ள
மனசுக்கு நாலு திசையும் கிழக்கு
பெண் :
போய் வாடா….
என் பொலி காட்டு ராசா
போராடு….. சிறு மலையெல்லாம்
தூசா
பெண் :
வைகை நதி நடந்தா
வயக்காடு முந்தி விாிக்கும்
வல்லவனே நீ நடந்தா
புல்லுவெளி நெல்லு விளையும்
பெண் :
எட்டுவெச்சுப் போடா
இவனே நெற்றிக்கண் தொறடா
சிவனே வெற்றிதாண்டா மகனே
பெண் :
போய் வாடா….
என் பொலி காட்டு ராசா
Poi Vaada - English Lyrics
Female :
Poi vaada…aaa…
En polikaatu raasa
Pooradu…..uuuu…
Siru mala ellam thusaa
Female :
Nallathu seiyya nenacha
Nalla neram edhukku
Nambikka ulla manasukku
Nallu dhesaiyyum kelakku
Female :
Poi vaada…aaa…
En polikaatu raasa
Pooradu…..uuuu…
Siru mala ellam thusaa
Female :
Vaiga nadhi nadandha
Vayakaadu mundhi virikkum
Vallavanae nee nadandha
Pullu veli nellu velaiyum
Female :
Ettu vechu poda ivanae
Netrikan thora da sivanae
Vetrithanda maganae….
Female :
Poi vaada…aaa…
En polikaatu raasa…aa….