Tamil Lyrics

Kondattam Manasukulle song lyrics

Movie — Uthama Puthiran – 1958 Film

Singer(s) — P. Leela

Lyricist — K. S. Gopalakrishnan

Music Director — G. Ramanathan

Kondattam Manasukulle - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்

பெண் :
மச்சான் பொண்ணு சிங்காரி
மரிக்கொளுந்து பூக்காரி
மச்சான் பொண்ணு சிங்காரி
மரிக்கொளுந்து பூக்காரி
மம்முதனின் மையலிலே சொக்கிப் புட்டா ஒய்யாரி
மம்முதனின் மையலிலே சொக்கிப் புட்டா ஒய்யாரி

பெண் :
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்

பெண் :
வெளக்கு வைக்கிற நேரத்திலே
பூப்பறிக்க போனாளாம்

பெண் :
வெளக்கு வைக்கிற நேரத்திலே
பூப்பறிக்க போனாளாம்
வேங்கை போல ஆளக் கண்டு
மயங்கி அங்கே நின்னாளாம்

பெண் :
வேங்கை போல ஆளக் கண்டு
மயங்கி அங்கே நின்னாளாம்

பெண் :
{தளுக்குக்காரி அவன் மனச
மாத்திபுட்டாளாம்
கிழக்கு மானம் வெளுக்கு மட்டும்
பேசி கிட்டாளாம்} (2)

பெண் :
மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி
வந்தாளாம்
மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி
வந்தாளாம்
பாராமலே ஆசை தீராமலே
அவனை பாராமலே ஆசை தீராமலே
அவ தூக்கம் எல்லாம் விட்டாளாம்
தூது போகச் சொன்னாளாம்
தூக்கம் எல்லாம் விட்டாளாம்
தூது போகச் சொன்னாளாம்

பெண் :
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்

பெண் :
மாயக்கார தூதுக்காரி
மாப்பிள்ளையைக் கண்டாளாம்
மச்சான் மகளை மாலை சூட
அச்சாரமே தந்தானாம்

பெண் :
மச்சான் மகளை மாலை சூட
அச்சாரமே தந்தானாம்

பெண் :
{பாதி ஜாம நேரத்திலே
வரணுமின்னானாம்
பாரிஜாத மரத்துக்கிட்டே
நிக்க சொன்னானாம்} (2)

பெண் :
பருந்து போல காத்திருந்து
தூக்கி செல்வானாம்
பருந்து போல காத்திருந்து
தூக்கி செல்வானாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம்
என் மச்சான் இதைக் கண்டாராம்
பொல்லாக் கோபம் கொண்டாராம்
மச்சான் இதைக் கண்டாராம்
பொல்லாக் கோபம் கொண்டாராம்

பெண் :
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்

Kondattam Manasukulle - English Lyrics

Female :

Kondaattam manasukkullae kondaattam

Kondaattam manasukkullae kondaattam

Thindaattam maattikkittaa thindaattam

Kondaattam manasukkullae kondaattam

Thindaattam maattikkittaa thindaattam

Kondaattam manasukkullae kondaattam

Female :

Machaan ponnu singaari

Marikkolundhu pookkaari

Machaan ponnu singaari

Marikkolundhu pookkaari

Mammudhanin maiyalilae sokkipputtaa oiyaari

Mammudhanin maiyalilae sokkipputtaa oiyaari

Female :

Kondaattam manasukkullae kondaattam

Thindaattam maattikkittaa thindaattam

Kondaattam manasukkullae kondaattam

Female :

Vilakku vakkira naerathilae

Poo parikka ponaalaam

Female :

Vilakku vakkira naerathilae

Poo parikka ponaalaam

Vaengai pola aala kandu

Mayangi angae ninnaalaam

Female :

Vaengai pola aala kandu

Mayangi angae ninnaalaam

Female :

{Thalukkukaari avan manasa

Maathipputtaalaam

Kizakku maanam velukkum mattum

Paesikkittaalaam} (2)

Female :

Manasillaama avana vittu pirinju

Vandhaalaam

Manasillaama avana vittu pirinju vandhaalaam

Paaraamalae aasai theeraamalae

Avanai paaraamalae aasai theeraamalae

Ava thookkamellaam vittaalaam

Thoodhu poga chonnaalaam

Thookkamellaam vittaalaam

Thoodhu poga chonnaalaam

Female :

Kondaattam manasukkullae kondaattam

Thindaattam maattikkittaa thindaattam

Kondaattam manasukkullae kondaattam

Female :

Maayakkaara thoodhukkaari

Maappillaiyai kandaalaam

Female :

Maayakkaara thoodhukkaari

Maappillaiyai kandaalaam

Machaan magalai maalai sooda

Achaaramae thandhaanaam

Female :

Machaan magalai maalai sooda

Achaaramae thandhaanaam

Female :

{Paadhi saama naerathilae

Varanuminnaanaam

Paarijaadha marathukkittae nikka

Chonnaanaam} (2)

Female :

Parundhu pola kaathirundhu

Thookki chelvaanaam

Parundhu pola kaatthirundhu

Thookki chelvaanaam

Ava kalyaanamaa angae oorgolamaa

Ava kalyaanamaa angae oorgolamaa

Yaem machaan idhai kandaaraam

Pollaa kovam kondaaraam

Machaan idhai kandaaraam

Pollaa kovam kondaaraam

Female :

Kondaattam manasukkullae kondaattam

Thindaattam maattikkittaa thindaattam

Kondaattam manasukkullae kondaattam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kondattam Manasukulle

Which movie does the song Kondattam Manasukulle belong to?

The song Kondattam Manasukulle is from the movie Uthama Puthiran – 1958 Film.

Who is the music director of Kondattam Manasukulle?

The music for Kondattam Manasukulle is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Kondattam Manasukulle?

The lyrics for Kondattam Manasukulle are penned by K. S. Gopalakrishnan.

Who sang the Kondattam Manasukulle song?

Kondattam Manasukulle is sung by P. Leela.

Related Songs