Mannulagellam Ponnulagaga - தமிழ் பாடல் வரிகள்
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண் :
ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…ஆ…
செந்நிற வானம் பொன்னொளி தன்னை
சிந்துவதாலே மின்னிடும் சோலை
பெண் :
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…..
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண் :
மாங்குயில் உன் போலே கிளை மேலே
ஜோடியாய் கானம் பாடுதே
உல்லாசம் தேடுதே உல்லாசம் தேடுதே
இருவர் :
ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….
பெண் :
பூங்கொடி தன்மேலே
தவழ்ந்தோடும் தென்றலால்
தாவி ஆடுதே தேன் வண்டைத் தேடுதே
தேன் வண்டைத் தேடுதே
பெண் :
தேங்கிய நீரூற்றும் இளங்காற்றும்
ஈடில்லா இன்பம் தானடி துன்பம் ஏதடி
இருவர் :
ஆஅ…..ஆ…..ஆ….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..
ஓ…..ஓ….ஓ…..ஓ….
பெண் :
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
பெண் :
காரணமில்லாமல் அலைபோலே
நெஞ்சிலே இன்பம் மீறுதே
என் எண்ணம் மாறுதே என் எண்ணம் மாறுதே
இருவர் :
ஹஹாஹ் ஹஹாஹ் ஹா
ஹாஹாஹ் ஹஹா ஹா
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….
பெண் :
காரிகை உன் வாழ்வில் இளம் காதல்
தோன்றிடும் காலம் தானம்மா
இதில் நாணம் ஏனம்மா இதில் நாணம் ஏனம்மா
பெண் :
காணும் இடம் எல்லாம் எழில் வீசும்
காட்சியால் இன்பம் தானடி கேலி ஏனடி
இருவர் :
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ….ஆ….
ஓ…..ஓ….ஓ…..ஓ….
மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக
மாறிடும் வேளை மாலையில் லீலை
Mannulagellam Ponnulagaga - English Lyrics
Female :
Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai
Female :
Aa… aa…aa…aa….aa…aa….
Sennira vaanam ponnoli thannai
Sindhuvadhaalae minnidum solai
Female :
Aa… aa… aa… aa… aa… aa… aa… aa…
Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai
Female :
Maanguyil un polae kilai maelae
Jodiyaai gaanam paadudhae
Ullaasam thaedudhae ullaasam thaedudhae
Both :
Hahha hahha haaa
Hahha hahha haaa
Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo
Female :
Poongodi than maelae
Thavazhndhodum thendralaal
Thaaviyaadudhae thaen vandai thaedudhae
Thaen vandai thaedudhae
Female :
Thaengiya neeroottrum ilangaattrum
Eedilla inbam thaanadi thunbam yaedhadi
Both :
Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo
Female :
Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai
Female :
Kaaranamillaamal alai polae
Nenjilae inbam meerudhae
En ennam maarudhae en ennam maarudhae
Both :
Hahha hahha haaa
Hahha hahha haaa
Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo
Female :
Kaarigai un vaazhvil ilam kaadhal
Thondridum kaalam thaanammaa
Idhil naanam yaenamma idhil naanam yaenamma
Female :
Kaanum idam ellaam ezhil veesum
Kaatchiyaal inbam thaanadi kaeli yaenadi
Both :
Aa… aa… aa… aa… aa…aa…aa…aa..
Oo… oo…oo ..oo
Mannulagellaam ponnulagaaga
Maaridum vaelai maalaiyil leelai