Tamil Lyrics

Kuzhanthai Valarvathu Anbile song lyrics

Kuzhanthai Valarvathu Anbile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

ஆண் :
ஹா .ஆஅ..ஆஅ…
குழந்தை வளர்வது அன்பிலே
நல்ல குழந்தை வளர்வது அன்பிலே
நல்ல குணங்கள் அமைவது பண்பிலே
குழந்தை வளர்வது அன்பிலே
நல்ல குணங்கள் அமைவது பண்பிலே
குழந்தை வளர்வது அன்பிலே

ஆண் :
ஆடி நடந்திடும் ஆசையிலே
அது ஓடித் தவழ்வது மண்ணிலே
ஆடி நடந்திடும் ஆசையிலே
அது ஓடித் தவழ்வது மண்ணிலே
ஆகாய நிலவின் அசைந்தாடும் மலரின்
அழகையும் காண்பது கண்ணிலே
பெரும் ஆனந்தம் அடைவது பண்ணிலே

ஆண் :
குழந்தை வளர்வது அன்பிலே
நல்ல குணங்கள் அமைவது பண்பிலே
குழந்தை வளர்வது அன்பிலே

ஆண் :
கொஞ்சும் குரலும்..பிஞ்சு விரலும்
குளறிப் பேசும் நிலையும் மாறி
கொஞ்சும் குரலும்..பிஞ்சு விரலும்
குளறிப் பேசும் நிலையும் மாறி
அஞ்சும் மனமும் நாணமும் வந்து
ஆடையணிந்திடும் அறிவும் வந்து
அஞ்சும் மனமும் நாணமும் வந்து
ஆடையணிந்திடும் அறிவும் வந்து
நாளும் நகர்ந்ததுமே ஓடவே
கல்வி ஏடும் நகர்ந்திடும் கூடவே

ஆண் :
குழந்தை வளர்வது அன்பிலே
நல்ல குணங்கள் அமைவது பண்பிலே
குழந்தை வளர்வது அன்பிலே

ஆண் :
ஆஅ…ஆஆ…ஆஆஆ…ஆஅ…
காலத் தாமரை போலத் தோன்றும்
நிறமாகியே
வானத் தாரகை நாணத் தோன்றும்
முகமாகியே
வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும்
வடிவாகியே
வண்ணத் தங்கம் மங்கத் திகழும்
வயதாகியே
அறிவாகியே ஒளியாகியே தெளிவாகியே

பெண் :
அன்புத் திருமணியே அகமலரே
அருள் மணமே அறமே போற்றி!..ஆஅ…
புண்பட்டு உழலுகின்ற புவி திருத்த
அவதரித்த பொருளே போற்றி

பெண் :
கண் பெற்றும் பார்வை பெறா
வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி!
இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக
எழுந்த புத்தமுதே போற்றி!

Kuzhanthai Valarvathu Anbile - English Lyrics

:

Pattukottai Kalyanasundaram

Male :

Butham saranam kachaami

Dharmam saranam kachaami

Sangam saranam kachaami

Male :

Haa..aa..aa….

Kuzhandhai valarvadhu anbilae

Nalla kuzhandhai valarvadhu anbilae

Nalla gunangal amaivadhu panbilae

Kuzhandhai valarvadhu anbilae

Nalla gunangal amaivadhu panbilae

Kuzhandhai valarvadhu anbilae

Male :

Aadi nadanthidum aasaiyilae

Adhu odi thavazhvadhu mannilae

Aadi nadanthidum aasaiyilae

Adhu odi thavazhvadhu mannilae

Aagaaya nilavin asainthaadum malarin

Azhagaiyum kaanbathu kannilae

perum aanandham adaivathu pannilae

Male :

Kuzhandhai valarvadhu anbilae

Nalla gunangal amaivadhu panbilae

Kuzhandhai valarvadhu anbilae

Male :

Konjum kuralum pinju viralum

Kulari pesum nilaiyum maari

Konjum kuralum pinju viralum

Kulari pesum nilaiyum maari

Anjum manamum naanamum vandhu

Aadai anindhidum arivum vandhu

Anjum manamum naanamum vandhu

Aadai anindhidum arivum vandhu

Naalum nagarnthumae odavae

kalvi yedum nagarnthidum koodavae

Male :

Kuzhandhai valarvadhu anbilae

Nalla gunangal amaivadhu panbilae

Kuzhandhai valarvadhu anbilae

Male :

Haa.a.aa..aaa…aa…

Kaalai thaamarai pola thondrum

niramaagiyae

Vaana thaaragai naana thondrum

mugamaagiyae

Vanji kodithanai minji thigalum

vadivagiyae

Vanna thangam manga thigalum

vayadhagiyae

Arivaagiayae oliyaagiyae thelivaagiyae

Female :

Anbu thirumaeniyae aga malarae

Arul manamae aramae pottri..aa..aa…

Punpattu uzhalugindra puvi thiritha

Avatharitha porulae pottri

Female :

Kann pettrum paarvai peraa

Vambharkkum vaazhvalitha

Vaazhve pottri

Inbuttrida maandhar idhayam

oliyaaga ezhundha puthamudhae pottri

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kuzhanthai Valarvathu Anbile

Which movie does the song Kuzhanthai Valarvathu Anbile belong to?

The song Kuzhanthai Valarvathu Anbile is from the movie Rathinapuri Ilavarasi.

Who is the music director of Kuzhanthai Valarvathu Anbile?

The music for Kuzhanthai Valarvathu Anbile is composed by Vishwanathan – Ramamurthy.

Who wrote the lyrics for Kuzhanthai Valarvathu Anbile?

The lyrics for Kuzhanthai Valarvathu Anbile are penned by Pattukkottai Kalyanasundram.

Who sang the Kuzhanthai Valarvathu Anbile song?

Kuzhanthai Valarvathu Anbile is sung by P. Susheela, T. M. Soundarajan.

Related Songs