Padikka Padikka Nenjinikkum - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹா…ஆஅ..ஆஆ…ஆஆ…
ஆண் :
படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
பருவமென்ற காவியம்!
பார்க்க பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம்!
பெண் :
ஆ…….ஆ…..ஆ… காதலின்ப ஓவியம்.
ஆண் :
படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
பருவமென்ற காவியம்!
பார்க்க பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம்!
ஆண் :
அடுக்கடுக்காய் எண்ணம் வரும்
கண்கள் மட்டும் பேசும்
பெண் :
ஆ…..ஆ…ஆ…பேசும்
ஆண் :
அடுக்கடுக்காய் எண்ணம் வரும்
கண்கள் மட்டும் பேசும்
அன்பு மனம் பொங்கி விட்டால்
அங்கமெல்லாம் பேசும்
பெண் :
ஆ…..ஆ…ஆ..
ஆண் :
படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
பருவமென்ற காவியம்!
பார்க்க பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம்!
ஆண் :
தடுத்தவர்கள் வென்றதில்லை
சரித்திரமே சொல்லும் ..ஆஆ..ஆஅ..
தடுத்தவர்கள் வென்றதில்லை
சரித்திரமே சொல்லும்
காதல் அடுத்தவர்கள் அறியாமல்
ரகசியமாய்ச் செல்லும்
பெண் :
காதல் ரகசியமாய்ச் செல்லும் ஆ…..ஆ….ஆ…
ஆண் :
படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
பருவமென்ற காவியம்!
பார்க்க பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம்!
ஆண் :
கள்ளமில்லாக் காதலரை
வெண்ணிலாவும் ஏற்கும்
பெண் :
ஹா..ஆஆ..ஆஆ…ஆஅ..
ஆண் :
காட்டில் வாழும் பறவைகளும்
கானம் பாடி வாழ்த்தும்
பெண் :
ஆ…….கானம் பாடி வாழ்த்தும்
ஆண் :
தொல்லை தரும் மனித குலம்
சொல்லிச் சொல்லித் தூற்றும்
தூய்மையான உள்ளங்கைச்
சூழ்ந்து நின்று வாட்டும்
ஆண் :
படிக்க படிக்க நெஞ்சினிக்கும்
பருவமென்ற காவியம்!
பார்க்க பார்க்க வளருமே
காதலின்ப ஓவியம்!
பெண் : ஹா..ஆஅ..ஆஅ…
காதலின்ப ஓவியம்!
இருவர் :
ஹா..ஆஅ..ஆஅ…
Padikka Padikka Nenjinikkum - English Lyrics
:
Pattukottai Kalyanasundaram
Female :
Hmm mm m mm
Haaaa..aaa..aaa..aaa…
Male :
Padikka padikka nenjinikkum
paruvam endra kaaviyam
Paarkka paarkka valarumae
kaadhalinba oviyam
Female :
Ha ..aaa..aa..aaa…kaadhailinba oviyam
Male :
Padikka padikka nenjinikkum
paruvam endra kaaviyam
Paarkka paarkka valarumae
kaadhalinba oviyam
Male :
Adukadukkaai ennam varum
Kangal mattum pesum
Female :
Haaa.aaa..aa..pesum
Male :
Adukadukkaai ennam varum
Kangal mattum pesum
Anbu manam pongi vittaal
angamellaam pesum
Female :
Haaa.aaa..aa..
Male :
Padikka padikka nenjinikkum
paruvam endra kaaviyam
Paarkka paarkka valarumae
kaadhalinba oviyam
Male :
Thaduthavargalai vendrathillai
Sarithiramae sollum ..aaaa..aaa..
Thaduthavargalai vendrathillai
Sarithiramae sollum
Kaadhal aduthavargal ariyaamal
ragasiyamaai sollum
Female :
Kaadhal ragasiyamaai solum Haa.aaa.aaa..aa…
Male :
Padikka padikka nenjinikkum
paruvam endra kaaviyam
Paarkka paarkka valarumae
kaadhalinba oviyam
Male :
Kallamillaa kaadhalarai
vennilaaavum yerkkum
Female :
Haa.aaa.aaa..aa…
Male :
Kaattil vaazhum paravaigalum gaanam paadi vaazhthum
Female :
Haa.aaa.aaa..aa…
gaanam paadi vaazhthum
Male :
Thollai tharum manidha kulam
Solli solli thootrum
Thooimaiyaana ullangalai
soozhndhu nindru vaattum
Male :
Padikka padikka nenjinikkum
paruvam endra kaaviyam
Paarkka paarkka valarumae
kaadhalinba oviyam
Female :
Haa.aaa.aaa..aa…
kaadhalinba oviyam
Both :
Haa.aaa.aaa..aa…
Haa.aaa.aaa..aa…