Enga Koottam Nimirnthachu - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு :
ஆமாமா
ஆண் :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு :
ஆமாமா
குழு :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் :
ஆமாமா
குழு :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் :
ஆமாமா
ஆண் :
நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம்
குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம்
சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்
ஆண் :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு :
ஆமாமா
ஆண் :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு :
ஆமாமா
குழு :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் :
ஆஹாஹான்
குழு :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் :
ஆஹாஹான்
குழு :
…………………….
ஆண் :
வீண் ஜம்பம் எந்நாளும் கூடாதுங்க
குழு :
வெங்காயம் சாப்பாடு ஆகாதுங்க
ஆண் :
கோபங்கள் இந்நாளில் வேகாதுங்க
குழு :
கூ முட்டை ஆம்லெட்டு ஆகாதுங்க
ஆண் :
புல்லு தின்னும் ஆடுதான் புலிக்குட்டி ஆகுது
குழு :
தலைமுறை மாறுது தலைமையும் மாறுது
ஆண் :
உங்களையே எதுத்து நீங்க ஓட்டு போடுங்க
ஆண் :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு :
ஆமாமா
ஆண் :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு :
ஆமாமா
குழு :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
குழு :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் :
ஆஹாஹான்
ஆண் :
நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம்
குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம்
சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்
ஆண் :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு :
ஆமாமா
ஆண் :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு :
ஆமாமா
குழு :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் :
ஆமாமா
குழு :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் :
ஆஹாஹான்
குழு :
………………..
ஆண் :
கீழ் வர்க்கம் இல்லாமல் மேல் வர்க்கமா
கீழ் மாடி இல்லாமல் மேல் மாடியா
குழு :
பொய் பேசும் ஆளுக்கு பூமாலையா
பூனைக்கு நாற்காலி கூடாதய்யா
ஆண் :
ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும்
குழு :
ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும்
ஆண் :
என்னைக்கும் கிழியக் கூடும் யார் பார்த்தது
ஆண் :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு :
ஆமாமா
ஆண் :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு :
ஆமாமா
குழு :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் :
ஆமாமா
குழு :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
ஆண் :
ஆமாமா
ஆண் :
நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம்
குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம்
சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்
ஆண் :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
குழு :
ஆமாமா
ஆண் :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
குழு :
ஆமாமா
குழு :
எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க…
ஆண் :
ஆமாமா
குழு :
உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க..
Enga Koottam Nimirnthachu - English Lyrics
Chorus :
…………………..
Male :
Enga koottam niranthiramaachunga …
Chorus :
Aamaamaa
Male :
Unga aattam mudinchachunga….
Chorus :
Aamaamaa
Chorus :
Enga koottam niranthiramaachunga …
Male :
Aamaamaa
Chorus :
Unga aattam mudinchachunga….
Male :
Aamaamaa
Male :
Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom
Kutta vida maattom summa kuniyavum maattom
Sattam padichirukkom unnai vittu vida maattom
Male :
Enga koottam niranthiramaachunga …
Chorus :
Aamaamaa
Male :
Unga aattam mudinchachunga….
Chorus :
Aamaamaa
Chorus :
Enga koottam niranthiramaachunga …
Male :
Aahahaan
Chorus :
Unga aattam mudinchachunga….
Male :
Aaahahaaan
Chorus :
…………………….
Male :
Veen jambam ennaalum koodathunga
Chorus :
Vengaayam saapaadu aagaathunga
Male :
Kobangal innaalil vegaathunga
Chorus :
Koo moottai omlete aagathunga
Male :
Pullathinnum aadu thaan puli kutty aaguthu
Chorus :
Thalaimurai maarudhu thalaimaiyum maarudhu
Male :
Ungalaiyae edhuthu neenga ottu podunga
Male :
Enga koottam niranthiramaachunga …
Chorus :
Aamaamaa
Male :
Unga aattam mudinchachunga….
Chorus :
Aamaamaa
Chorus :
Enga koottam niranthiramaachunga …
Male :
Hmm mm mm
Chorus :
Unga aattam mudinchachunga….
Male :
Aaahahaaan
Male :
Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom
Kutta vida maattom summa kiniyavum maattom
Sattam padichirukkom unnai vittu vida maattom
Male :
Enga koottam niranthiramaachunga …
Chorus :
Aamaamaa
Male :
Unga aattam mudinchachunga….
Chorus :
Aamaamaa
Chorus :
Enga koottam niranthiramaachunga …
Male :
Aamaamaa
Chorus :
Unga aattam mudinchachunga….
Male :
Aaahahaaan
Chorus :
………………………
Male :
Keezh vargam illamal mel vargama
Keezh maadi illaamal mel maadiya
Chorus :
Poi pesum aalukku poomaalaiyaa
Poonaikku naarkaali koodathaiyaa
Male :
Ottiyulla padhaviyum kattiyulla vaettiyum
Chorus :
Ottiyulla padhaviyum kattiyulla vaettiyum
Male :
Ennaikkum kizhiya koodum yaar paarthathu
Male :
Enga koottam niranthiramaachunga …
Chorus :
Aamaamaa
Male :
Unga aattam mudinchachunga….
Chorus :
Aamaamaa
Chorus :
Enga koottam niranthiramaachunga …
Male :
Aamaamaa
Chorus :
Unga aattam mudinchachunga….
Male :
Aamaamaa
Male :
Naermaiyaaga uzhaikkirom nethiyadi adikkirom
Kutta vida maattom summa kuniyavum maattom
Sattam padichirukkom unnai vittu vida maattom
Male :
Enga koottam niranthiramaachunga …
Chorus :
Aamaamaa
Male :
Unga aattam mudinchachunga….
Chorus :
Aamaamaa
Chorus :
Enga koottam niranthiramaachunga …
Male :
Aamaamaa
Chorus :
Unga aattam mudinchachunga….