Nadiya Nadiya - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஹோ ஹோஹோ…
நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நான் இல்லையா
பெண் :
நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நீயில்லையா
பெண் :
ஹோ…ஹோ…ஹோ…
ஆண் :
ஹோ ஹோ ஹோ
ஆண் :
ஒரு பூமழைதான் இங்கு பொழியுது
பார் நீ புன்னகை புரிகையிலே
தேன் மழைதான் கண்ணில் வழியுது பார்
நீ தரிசனம் தருகையிலே
பெண் :
மழை தூரலிலும் பனி சாரலிலும்
உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன
கண்படவும் நீ கை தொடவும்
அந்த குளிர் விட்டு போவதென்ன
ஆண் :
ராத்திரியில் நம் ராஜ்யத்தில்
ஓர் நீரோடை பாய்வதென்ன..
பெண் :
அதுதான் அதுதான்
உனக்கும் எனக்கும் கொண்டாட்டம் கும்மாளம்…
ஆண் :
நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
பெண் :
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
ஆண் :
கொண்டாட நான் இல்லையா
ஆண் :
ஹா …ஹா …ஹ..ஹா….
பெண் :
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் :
டா டா டா டா … டா டா டா டா …
பெண் :
ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து
நீ இரவினில் படிப்பதற்கு
ஏங்குதையா சிறு தாமரை பூ
நீ தேனள்ளி குடிப்பதற்கு
ஆண் :
சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து
மழை காலத்தில் படுப்பதற்கு
பாலிருக்கு மலை பழமிருக்கு
கொண்ட பசியினை தணிப்பதற்கு
பெண் :
கால் தொடங்கி மலர் கூந்தல் வரை
உன் கை வண்ணம் கண்டாலென்ன
ஆண் :
மெதுவா மெதுவா …வரவா வரவா
ஒண்ணோடு ஒண்ணாக
பெண் :
நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நீயில்லையா
ஆண் :
நதியா நதியா நைல் நதியா
நதி போல் நெளியும் நடையா …
இடைதான் கொடியா கொடி மேல் கனியா
கொண்டாட நான் இல்லையா
ஆண் :
ஹே ஹே ஹேய்ய்ய்
பெண் :
ஹோஹோஹோ
ஆண் :
ஆஹா ஹா ஹா
பெண் :
ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ
ஆண் :
டா.. ராரா.. ரு.. து.. து.. ரு
பெண் :
ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
ஆண் :
ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
பெண் :
ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ
Nadiya Nadiya - English Lyrics
Male :
Nadhiya nadhiya
Nile nadhiya
Nadhi pol neliyum nadayaa
Idaithaan kodiyaa
Kodimel kaniyaa
Kondaada naan illaiyaa
Female :
Nadhiya nadhiya
Nile nadhiya
Nadhi pol neliyum nadayaa
Idaithaan kodiyaa
Kodimel kaniyaa
Kondaada nee illaiyaa
Hoo ho ooo
Male :
Hoo oo hoo
Male :
Oru poomazhaithaan
Ingu pozhiyuthu paar
Nee punnagai purigaiyilae
Thaen mazhai thaan
Kannil valiyuthu paar
Nee dharisanam tharugaiyilae
Female :
Mazhai thooralilum
Mani saaralilum
Udal kulir kondu thavippathenna
Kan padavum
Nee kai thodavum
Konjam kulirvittu povathenna
Male :
Raathiriyil nam raajiyathil
Oru neerodai paaivathenna
Female :
Adhuthaan adhuthaan
Unakkum enakkum
Kondaattam kummaalam
Male :
Nadhiya nadhiya
Nile nadhiya
Nadhi pol neliyum nadayaa
Female :
Idaithaan kodiyaa
Kodimel kaniyaa
Male :
Kondaada naan illaiyaa
Aahaa haaa
Female :
Oh hoo ooo
Male :
………………………..
Female :
Oru yaedirukku
Kadhai ezhuthivaithu
Nee iravinil padippatharkku
Yenguthaiyaa siru thamarai poo
Nee thaenalli kudippatharkku
Male :
Oru koodirukku
Ilam kuruvi vandhu
Mazhai kaalathil paduppatharku
Paal irukku malai palamirukku
Konda pasiyinai thanippathrakku
Female :
Kaal thodangi
Malar koonthal varai
Un kai vannam kandaal enna
Male :
Medhuva medhuva
Varavaa varavaa
Onnodu onnaaga….
Female :
Nadhiya nadhiya
Nile nadhiya
Nadhi pol neliyum nadayaa
Idaithaan kodiyaa
Kodimel kaniyaa
Kondaada nee illaiyaa
Male :
Nadhiya nadhiya
Nile nadhiya
Nadhi pol neliyum nadayaa
Idaithaan kodiyaa
Kodimel kaniyaa
Kondaada naan illaiyaa
Hey hey eyy
Female :
Hoo ho ooo
Male :
Haan haan aan
Female :
Hoo ho ooo
Male :
Hmm mm m mm
Female :
Hoo ho ooo
Male :
Hoo ho
Female :
Ho hoooo
Male :
Hoo ooo……………