Emama Emama - தமிழ் பாடல் வரிகள்
ஹாஹ்..ஏ மாமா ஏ மாமா
என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா
ஊர்கோலம் போலாமா வாய்யா
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த… சூடேத்த
ஹாஹாஹ்… ஹாஹாஹ்…
ஆண் :
ஒஹொஹ் யம்மம்மா யம்மம்மா
என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா
கல்யாண பெண்ணம்மா வாம்மா…..
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த… சூடேத்த
ஹாஹாஹ்…..லாலாலா…..
பெண் :
யாரோடும் நான் பேச மாட்டேனே
நீ பாடும் பாட்டைத்தான் கேட்டேனே
கண்ணாலே பூமாலை போட்டேனே
ஆண் :
சிங்கப்பூர் காணாத சீமாட்டி
நீதானே நான் கொஞ்சும் பெண்டாட்டி
கொண்டாட கூடாதோ பூச்சூட்டி
பெண் :
நேரம் பார்த்து ஓரம் பார்த்து
ஆசை முத்தம் நீ போட நான் போட
ஹாஹாஹ்… ஹாஹாஹ்…
ஆண் :
யம்மம்மா யம்மம்மா
என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா
கல்யாண பெண்ணம்மா வாம்மா…..
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த… சூடேத்த
ஹாஹாஹ்…..ஒஹொஹ்ஹொ….
பெண் :
………………………..
ஆண் :
பூவாகி பிஞ்சாகி காயாச்சு
பொல்லாத காதல்தான் நோயாச்சு
நெஞ்சுக்குள் ஏதேதோ ஆயாச்சு தரரதரரா..
பெண் :
உன்னாலே ஆசைகள் உண்டாச்சு
ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சு
காணாத ஆனந்தம் கண்டாச்சு
ஆண் :
வாம்மா வாம்மா மடிமேல் வாம்மா
நான்தான் உன்ன தாலாட்ட தாலாட்ட
லலலல…..லாலலலாலா….
ஆண் :
யம்மம்மா யம்மம்மா
என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா
கல்யாண பெண்ணம்மா வாம்மா…..
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த… சூடேத்த
ஹாஹாஹ்…..ஹாஹாஹ்…….
பெண் :
ஏ மாமா ஏ மாமா
என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா
ஊர்கோலம் போலாமா வாய்யா
மேலும் கீழும் தாளம் போட
வாடைக்காத்து சூடேத்த… சூடேத்த
பெண் :
ஹாஹாஹ்…
ஆண் :
லாலாலா…
பெண் :
ஹாஹாஹ்…
ஆண் :
லாலாலா…
ஹாஹாஹ்…
பெண் :
ஹாஹாஹ்…
ஆண் :
ஹாஹாஹ்…
Emama Emama - English Lyrics
Female :
Ha ye mama ye mama
En jodi nee mama
Va mama va mama
Oorkolam polama
Vaaiyaa melum kelum thaalam poda
Vaadai kaathu soodetha soodetha
Hahaha hahaha
Male :
Oho ho yamamma yamamma
En jodi neeyamma
Needhan en kannamma
Kalyana pennamma
Vaamma melum keelum thaalam poda
Vaadaikaathu soodetha soodetha
Hahaha lalalaaa
Female :
Yaarodum naan pesa mattenae
Nee paadum paattai thaan kettenae
Kannalae poomaalai pottenae
Male :
Singapore kaanadha seematti
Needhaanae naan konjum pendatti
Kondaada koodatho poochootti
Female :
Neram paarthu oram paarthu
Aasai mutham nee poda naan poda
Hahaha hahaha
Male :
Yamamma yamamma
En jodi neeyamma
Needhan en kannamma
Kalyana pennamma
Vaamma melum keelum thaalam poda
Vaadaikaathu soodetha soodetha
Hahaha ohoo hooo
Female :
…………………….
Male :
Poovaagi pinjaagi kaayachu
Polladha kaadhal thaan noiyaachu
Nenjukkul yedhoyedho aayaachu
Tharara…tharara
Female :
Unnalae aasaigal undaachu
Onnodu onnaagi rendaachu
Kaanadha aanandham kanndaachu
Male :
Vaama vaama madimel vaama
Naan dhaan unna thaalatta thaalatta
Lalala lalala
Male :
Yamamma yamamma
En jodi neeyamma
Needhan en kannamma
Kalyana pennamma
Vaamma melum keelum thaalam poda
Vaadaikaathu soodetha soodetha
Hahaha hahaha
Female :
Ye mama ye mama
En jodi nee mama
Va mama va mama
Oorkolam polama
Vaaiyaa melum kelum thaalam poda
Vaadai kaathu soodetha soodetha
Female :
Hahaha
Male :
Lalala
Female :
Hahaha
Male :
Lalala
Hahaha
Female :
Hahaha
Male :
Hahaha