Enga Ooru Kaavalkaaran - தமிழ் பாடல் வரிகள்
எங்க ஊரு காவக்காரா………..
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா………..
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் :
உள்ளுக்குள்ள பொங்கி வரும்
பாசத்துல நேசத்துல
ஊரையெல்லாம் கட்டி இழுப்பான் நல்ல
பேரையெல்லாம் தட்டி எடுப்பான்
ஆண் :
எங்க ஊரு காவக்காரா………..
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் :
ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான்
ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான்
ஊரும் பேரும் போற்றும் மொகராசிதான்
ஒன்னப் பெத்து போட்டா மகராசிதான்
ஆண் :
விட்டா நின்னா ஒரு காட்டு பாட்டு
மொட்டான பூவும் மலரும்
கட்டாயமா ஒரு தாளம் போட்டு
பொன்னான நேரம் புலரும்
ஆண் :
சிந்துகிற சிந்துதான்
மன்னனிவன் சொந்தந்தான்
சிந்துகிற சிந்துதான்
மன்னனிவன் சொந்தந்தான்
ஏலேலோ பாட்டை எடுப்பான்
நம்ம எல்லோரையும் இழுப்பான்…
ஆண் :
எங்க ஊரு காவக்காரா…..
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் :
ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா
வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா
ராகந்தாளம் ஏதும் தெரியாதய்யா
வீடும் ஊரும் நாடும் புரியாதய்யா
ஆண் :
கும்மாங்குத்து இவன் போட்டு போட்டு
எப்போதும் சண்டை புடிப்பான்…
டப்பாங்குத்து வச்சுப் பாட்டு போட்டு
டாப்பாக சொல்லித் தருவான்….
ஆண் :
பாட்டெடுத்து கட்டுவான்
பாமரனத் தட்டுவான்
பாட்டெடுத்து கட்டுவான்
பாமரனத் தட்டுவான்
பாடாத ராகமில்லே
இவன் பாக்காத ஊருமில்லே
ஆண் :
எங்க ஊரு காவக்காரா………..
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா………..
நுனி மூக்கு மேலே கோவக்காரா
ஆண் :
உள்ளுக்குள்ள பொங்கி வரும்
பாசத்துல நேசத்துல
ஊரையெல்லாம் கட்டி இழுப்பான் நல்ல
பேரையெல்லாம் தட்டி எடுப்பான்
ஆண் :
எங்க ஊரு காவக்காரா………..
நுனி மூக்கு மேலே கோவக்காரா
எங்க ஊரு காவக்காரா………..
Enga Ooru Kaavalkaaran - English Lyrics
Male :
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male :
Ullukkulla pongi varum
Paasaththula nesaththula
Oorai ellaam katti izhuppaan
Nalla perai ellaam thatti eduppaan
Male :
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male :
Oorum perum pottrum
Muga raasi thaan
Onna peththu pottaa
Magaraasi thaan
Male :
Oorum perum pottrum
Muga raasi thaan
Onna peththu pottaa
Magaraasi thaan
Male :
Vittaanunnaa oru kaattu paattu
Mottaana poovum malarum
Kattaayamaa oru thaalam pottu
Ponnaana neram pularum
Male :
Sindhugira sindhu thaan
Mannan ivan sondham thaan
Sindhugira sindhu thaan
Mannan ivan sondham thaan
Yaelaelo paatta eduppaan
Namma elloraiyum izhuppaan
Male :
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male :
Raagam thaalam yedhum theriyaadhaiyaa
Veedum oorum naadum puriyaadhaiyaa
Raagam thaalam yedhum theriyaadhaiyaa
Veedum oorum naadum puriyaadhaiyaa
Male :
Gummaanguththu ivan pottu pottu
Eppodhum sanda pudippaan
Dappaanguththu vachu paattu pottu
Toppaaga cholli tharuvaan
Male :
Paatteduththu kattuvaan
Paamarana thattuvaan
Paatteduththu kattuvaan
Paamarana thattuvaan
Paadaadha raagam illae
Ivan paakkaadha oorum illae
Male :
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Male :
Ullukkulla pongi varum
Paasaththula nesaththula
Oorai ellaam katti izhuppaan
Nalla perai ellaam thatti eduppaan
Male :
Enga ooru kaavakkaaraa
Nuni mookku mela kovakkkaaraa
Enga ooru kaavakkaaraa….aahaa…aaa…