Poove - தமிழ் பாடல் வரிகள்
பூவே…
மனதினில் ஒரு மழை குளிக்கும்
பூவே…
இதயத்தில் ஒரு கதை துடங்கும்
பூவே…
உறவுகள் வளர…
வா வா…
பல முடிவுகள் தெரிய…
ஆண் :
{நீரொன்று வரும்
தாழ்வொன்று வரும்
நாம் போகின்ற பாதை
தடை ஒன்று வரும்
தடம் ஒன்று வரும்
நாம் முன் செல்லும்வேளை } (2)
ஆண் :
போவோம் பல வழிகளில் நாம்
மேகம் துணை வருமே
காலம் பறவைகள் தருமே
நீ நான் சேர்ந்திருப்போம்
ஆண் :
பூவே…
மனதினில் ஒரு மழை குளிக்கும்
பூவே…
இதயத்தில் ஒரு கதை துடங்கும்
பூவே…
உறவுகள் வளர…
வா வா…
பல முடிவுகள் தெரிய…
ஆண் :
ஹே………….
Poove - English Lyrics
Male :
Poove..
Manathinil oru mazhai kulikkum
Poove..
Idhayathil oru kadhai thudangum
Poove..
Uravugal valara..
Vaa vaa..
Pala mudivugal theriya…
Male :
{Neerondru varum
Thaazhvondru varum
Naam pogindra paathai
Thadai ondru varum
Thadam ondru varum
Naam mun sellumvelai} (2)
Male :
Povom pala vazhigalil naam
Megam thunai varume
Kaalam paravaigal tharume
Nee naan sernthiruppom
Male :
Poove..
Manathinil oru mazhai kulikkum
Poove..
Idhayathil oru kadhai thudangum
Poove..
Uravugal valara..
Vaa vaa..
Pala mudivugal theriya..
Male :
Heyy………