Unna Nenachida - தமிழ் பாடல் வரிகள்
உன்னை நெனச்சிட
உன்னை நெனச்சிட
உள்ளம் உருகுது
உருகுது மெல்ல
ஓ ஓ ஓ மெல்ல
ஆண் :
சொல்ல துடிப்பேன் நான்
சொல்ல முழித்திட
சிக்கி தவிப்பதும்
சொக்கி கெடப்பதும் என்ன
ஓ ஓ ஓ என்ன
ஆண் :
உன்னை முதலில் பார்த்த நொடி
அடி மனதில் மின்னலடி
நான் இங்கு நான் இல்லை அழகே
கனவில் நான் காண்பதெலாம்
நிஜமாக வேண்டுமடி
நீ எந்தன் உயிர் கேட்க்கும் வரமே
ஆண் :
உன்னை நெனச்சிட
உன்னை நெனச்சிட
உள்ளம் உருகுது
உருகுது மெல்ல
ஓ ஓ ஓ மெல்ல
ஆண் :
சொல்ல துடிப்பேன் நான்
சொல்ல முழித்திட
சிக்கி தவிப்பதும்
சொக்கி கெடப்பதும் என்ன
ஓ ஓ ஓ என்ன
ஆண் :
ஜனனம் ஒரு முறை தான்
மரணமும் ஒரு முறை தான்
இடையினில் உனை தேடி செல்லவா
ஆண் :
உன்னை நான் அணைத்தபடி
இருக்கணும் இணைந்தபடி
நீ இனி என் பாதி அல்லவா
ஆண் :
உன் பேச்சில் மூழ்கிவிட
உன் மார்பில் தூங்கிவிட
ஏக்கங்கள் கொண்டேனே அழகே
மண்மீது வாழ்ந்தவுடன்
விண்மீனாய் ஆவதென்றால்
வானில் நான் உந்தன் அருகே
ஆண் :
உன்னை நெனச்சிட
உன்னை நெனச்சிட
உள்ளம் உருகுது
உருகுது மெல்ல
ஓ ஓ ஓ மெல்ல
ஆண் :
சொல்ல துடிப்பேன் நான்
சொல்ல தொலைத்திட
சிக்கி தவிப்பதும்
சொக்கி கெடப்பதும் என்ன
ஓ ஓ ஓ என்ன
ஆண் :
தன ன ன
தன ன ன னா னா னா
தன ன ன ன னன னன
Unna Nenachida - English Lyrics
Male :
Unnai nenachida
Unnai nenachida
Ullam uruguthu
Uruguthu mella
Oh oh oh mella
Male :
Solla thudippen naan
Solla muzhithida
Sikki thavippathum
Sokki kedappathum enna
Oh oh oh enna
Male :
Unai mudhalil paartha nodi
Adi manadhil minnaladi
Naan ingu naan illai azhagae
Kanavil naan kaanbedhelaam
Nijamaaga vendumadi
Nee endhan uyir ketkum varamae
Male :
Unnai nenachida
Unnai nenachida
Ullam uruguthu
Uruguthu mella
Oh oh oh mella
Male :
Solla thudippen naan
Solla muzhithida
Sikki thavippathum
Sokki kedappathum enna
Oh oh oh enna
Male :
Jananam oru murai thaan
Maranamum oru murai thaan
Idaiyinil unai thedi sellava
Male :
Unnai naan anaithapadi
Irukkanum inainthapadi
Nee ini en paadhi allava
Male :
Un pechil muzhgivida
Un maarbil thoongivida
Yekangal kondenae azhagae
Manmeedhu vaazhnthavudan
Vinmeenaai aavathendral
Vaanil naan undhan arugae
Male :
Unnai nenachida
Unnai nenachida
Ullam uruguthu
Uruguthu mella
Oh oh oh mella
Male :
Solla thudippen naan
Solla tholaithida
Sikki thavippathum
Sokki kedappathum enna
Oh oh oh enna
Male :
Thana naa naa
Thaa na na naa naa naa
Thaa na na na nana nana