Iyarkai - தமிழ் பாடல் வரிகள்
ஒ.. ஓ…
ஆண் :
இயற்கை என்னை அழைக்கிறதே
இறக்கைகளும் முளைக்கிறதே
இளைவருடும் காட்சி எந்தன்
தலைவருடி நடக்கிறதே
ஆண் :
நிறம் நூறாகியே
அந்த வானம் சிரிக்கிறதே
குழு :
இந்த வாழ்க்கை
ஒரு வாழ்க்கை
அதை வாழ தோணுதே
குழு :
ஓ…. ஓ….
ஆண் :
இயற்கை என்னை அழைக்கிறதே
இறக்கைகளும் முளைக்கிறதே
இளைவருடும் காட்சி எந்தன்
தலைவருடி நடக்கிறதே
ஆண் :
இசைக்கும் இந்த பறவைகளும்
ஸ்வரங்கள் இங்கு பயில்கிறதோ
வரிசை கட்டும் நெருப்புகள்
நானும் வந்து வைத்ததோ
ஆண் :
அட இன்பங்கள் இருக்குது பூமி எங்குமே
நீ அறைக்குள்ளே அடைந்தது போதும் நெஞ்சமே
நீ வாழாதே…
நீ வாழாதே வாழ்க்கைதான்
முன்னும் பின்னுமே
வாழ வா வா என்று அழைக்குது
இன்னும் இன்னுமே
குழு :
ஓ… ஓ…
Iyarkai - English Lyrics
Male :
Ooo… ooo…..
Male :
Iyarkai ennai azhaikkirathe
Irakkaigalum mulaikkirathe
Ilaivarudum kaatchi enthan
Thalaivarudi nadakkirathe
Male :
Niram nooraagiye
Antha vaanam sirikkirathe
Chorus :
Intha vaazhkkai
Oru vaazhkkai
Athai vaazha thonuthey
Chorus :
Ooo… ooo….
Male :
Iyarkai ennai azhaikkirathe
Irakkaigalum mulaikkirathe
Ilaivarudum kaatchi enthan
Thalaivarudi nadakkirathe
Male :
Isaikkum intha paravaigalum
Swarangal ingu payilgiratho
Varisai kattum neruppugal
Naanum vanthu vaithatho
Male :
Ada inbangal irukuthu boomi engume
Nee araikulle adainthathu pothum nenjame
Nee vaazhaathey..
Nee vaazhaathey vaazhkkaithan
Munnum pinnume
Vaazha vaa vaa endru azhaikkuthu
Innum innume
Chorus :
Ooo.. ooo…