Mouname Mouname (Sad) - தமிழ் பாடல் வரிகள்
மௌனமே மௌனமே….
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி…..
ஆண் :
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா
ஆண் :
ஊஞ்சல் தானா பெண்மை
இல்லை ஊஞ்சல் கூட திரும்பி வரும்
உயிரை பிழியும் பெண்ணே
உந்தன் உள்ளம் என்று விரும்பி வரும்
ஆண் :
ஊஞ்சல் தானா பெண்மை
இல்லை ஊஞ்சல் கூட திரும்பி வரும்
உயிரை பிழியும் பெண்ணே
உந்தன் உள்ளம் என்று விரும்பி வரும்
ஆண் :
ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி
சத்தம் போடும் வேளையிலே
உடலை தேடும் நிழலைப் போலே
நின்றேன் இந்த மூலையிலே……
ஆண் :
ரத்தம் உந்தன் பேரைச் சொல்லி
சத்தம் போடும் வேளையிலே
உடலை தேடும் நிழலைப் போலே
நின்றேன் இந்த மூலையிலே……
நின்றேன் இந்த மூலையிலே……
ஆண் :
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி…..
ஆண் :
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா
ஆண் :
உறக்கமில்லை பெண்ணே
இந்த ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை
இரக்கமில்லை ஆனால் தொட்டுப்பார்த்தேன்
நெஞ்சு துடிக்கவில்லை
ஆண் :
உறக்கமில்லை பெண்ணே
இந்த ஊமை வாழ்க்கை பிடிக்கவில்லை
இரக்கமில்லை ஆனால் தொட்டுப்பார்த்தேன்
நெஞ்சு துடிக்கவில்லை
ஆண் :
கண்ணில் இன்னும் கண்ணீர் இல்லை
இரண்டில் ஒன்று சொல்லிவிடு
நெஞ்சில் ஈரமில்லை என்றால்
நீயே வந்து கொள்ளி இடு…..
நீயே வந்து கொள்ளி இடு…..
ஆண் :
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா
காதலின் வெகுமதி கண்களின் அனுமதி
இமைகளை விழிகளைச் சுடுவது வா நீதி…..
ஆண் :
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா
ஏழையின் வாசலில் பெளர்ணமிபோல் நீ வா
Mouname Mouname (Sad) - English Lyrics
Male :
Mounamae mounamae….
Mounamae mounamae ennudan paadavaa
Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
Kaadhalin vegumathi kangalin anumathi
Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male :
Mounamae mounamae ennudan paadavaa
Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
Male :
Oonjal thaanaa penmai
Illai oonjal kooda thirumbi varum
Uyirai pizhiyum pennae
Unthan ullam endru virumbi varum
Male :
Raththam unthan perai solli
Saththam podum velaiyilae
Udalai thedum nizhalai polae
Nindraen intha moolaiyilae….
Male :
Raththam unthan perai solli
Saththam podum velaiyilae
Udalai thedum nizhalai polae
Nindraen intha moolaiyilae….
Nindraen intha moolaiyilae….
Male :
Mounamae mounamae ennudan paadavaa
Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
Kaadhalin vegumathi kangalin anumathi
Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male :
Mounamae mounamae ennudan paadavaa
Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
Male :
Urakkamillai pennae
Intha oomai vaazhkkai pidikkavillai
Irakkamillai aanaal thottu paarththen
Nenju thudikkavillai
Male :
Urakkamillai pennae
Intha oomai vaazhkkai pidikkavillai
Irakkamillai aanaal thottu paarththen
Nenju thudikkavillai
Male :
Kannil innum kanneer illai
Irandil ondru sollividu
Nenjil eeramillai endraal
Neeyae vanthu kolli idu….
Neeyae vanthu kolli idu….
Male :
Mounamae mounamae ennudan paadavaa
Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa
Kaadhalin vegumathi kangalin anumathi
Imaigalai vizhigalai suduvathu vaa needhi
Male :
Mounamae mounamae ennudan paadavaa
Yaezhaiyin vaasalil pournamaipol nee vaa